ஆன்மிகம்
ராமானுஜர் திருநட்சத்திர மஹோற்சவம்
ஸ்ரீராமானுஜர் திருநட்சத்திர மஹோற்சவத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள். நேரம்: காலை 10:00 மணி: பாஷ்யகாருல ரத உற்சவம்; மதியம் 1:00 மணி: சமராதனம்; இரவு 7:00 மணி: திருமஞ்சனம், அஸ்தனம். இடம்: ஸ்ரீராமுலா சன்னிதி, ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, பெங்களூரு.
திருப்புகழ் பாராயணம்
திருமுருகன் திருப்புகழ் பாராயணம் குழுவினரால் திருப்புகழ் பாராயணம் நடக்கிறது. நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: காசி விஸ்வநாதேஸ்வரர் சுவாமி கோவில், திம்மையா சாலை, பெங்களூரு.
திருவாய்மொழி சேவா காலம்
திருவாய்மொழி எதிராஜ விம்சதி, அஷ்டோத்ர நாமாவளி அர்ச்சனை. நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: பான் பெருமாள் கோவில், பஜார் தெரு, ஹலசூரு மார்க்கெட் அருகில், பெங்களூரு.
பஜனை உற்சவம்
வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.
பொது
பள்ளி திறப்பு
சாணக்கியா பல்கலைக்கழகத்தின் 'சாணக்கியா ஸ்கூல் ஆப் பயோ சயின்ஸ்'சை, பயோ கான் நிறுவன தலைவர் கிரண் மஜும்தார் ஷா துவக்கி வைக்கிறார். நேரம்: மதியம் 2:30 மணி. இடம்: சாணக்கியா பல்கலைக்கழக அரங்கம், தேவனஹள்ளி.
களிமண் பயிற்சி
12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
யோகா, கராத்தே
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
கோடை பயிற்சி
பட்டர்பிளை டேலன்ட் அகாடமி சார்பில், 6 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கதை சொல்லுதல், அடிப்படை நடிப்பு, குரல் பயிற்சி, நடிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. நேரம்: காலை 9:00 மணி முதுல் 10:00 மணி வரை. இடம்: பட்டர்பிளை டேலன்ட் அகாடமி, 54, 10வது 'ஏ' பிரதான சாலை, முதல் பிளாக், பானஸ்வாடி.
ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்கைளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே -அவுட், பெங்களூரு.
இசை
மார்கோபோலோ கபே வழங்கும் கோரமங்களா கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்கோபோலோ கபே, 43, தரை தளம், 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, பெங்களூரு.
காமெடி
மினிஸ்ட்ரி ஆப் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:15 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, 4வது பிளாக், கோரமங்களா.
காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.
சுனோபாய் வழங்கும் ஒயிட்பீல்டு காமெடி நைட். நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: பிரட்ஸ் அன்ட் பன்டர், 543, புரூக் பீல்டு, மாரத்தஹள்ளி, பெங்களூரு.
தி பிளாக்பக் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு சாலை, வெளிவட்ட சாலை, பெங்களூரு.