ADDED : மே 14, 2024 04:41 AM
ஆன்மிகம்
ராமானுஜர் திருநட்சத்திர மஹோற்சவம்
ஸ்ரீராமானுஜர் திருநட்சத்திர மஹோற்சவத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள். நேரம்: மாலை 6:00 மணி: வதயடி. இடம்: ஸ்ரீராமுலா சன்னிதி, ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, பெங்களூரு.
பஜனை உற்சவம்
வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.
நரசிம்ம ஜெயந்தி; நம்மாழ்வார் திருநட்சத்திரம்
நரசிம்ம ஜெயந்தி மற்றும் நம்மாழ்வார் திருநட்சத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை: பிரபந்தம், சேவா காலம், சாத்துமுறை ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல். இடம்: திருவேங்கட ராமானுஜர் சன்னிதி, ராமகிருஷ்ணா மடம் சாலை, ஹலசூரு, பெங்களூரு.
ஊர்த்திருவிழா
அன்னம்மா தேவி சேவா சங்கம் சார்பில் ஊர்த்திருவிழா நடக்கிறது. நேரம்: மதியம் 1:00 மணி: அன்னம்மா தேவி ஸ்தாபனம்; மாலை 6:00 மணி: ஹோமம்; இரவு 7:00 மணி: குங்கும அர்ச்சனை, 8:30 மணி: தீபாராதனை, பிரசாதம் வழங்கல். இடம்: அன்னம்மா தேவி சேவா சங்கம், சர்வக்ஞ நகர், தொட்டகுன்டே காக்ஸ்டவுன், பெங்களூரு.
பொது
களிமண் பயிற்சி
12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
யோகா, கராத்தே
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
கோடை பயிற்சி
பட்டர்பிளை டேலன்ட் அகாடமி சார்பில் 6 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கதை சொல்லுதல், அடிப்படை நடிப்பு, குரல் பயிற்சி, நடிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. நேரம்: காலை 9:00 மணி முதுல் 10:00 மணி வரை. இடம்: பட்டர்பிளை டேலன்ட் அகாடமி, 54, 10வது 'ஏ' பிரதான சாலை, முதல் பிளாக், பானஸ்வாடி.
இசை
மார்கோபோலோ கபே வழங்கும் கோரமங்களா கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்கோபோலோ கபே, 43, தரை தளம், 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, பெங்களூரு.
மாங்க் - இ வழங்கும் பாலிவுட் நைட். நேரம்: 7:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: எப்.எல்.ஓ., சர்ச் தெரு, 3, எம்.எஸ்.ஆர்., கட்டடம், பெங்களூரு.
ஸ்மால் வோர்ல்டு வழங்கும் ஜாம் அலாங். நேரம்: இரவு 8:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 138/பி, ஐந்தாவது குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
காமெடி
மினிஸ்ட்ரி ஆப் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:15 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.
சுனோபாய் வழங்கும் ஒயிட்பீல்டு காமெடி நைட். நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: பிரட்ஸ் அன்ட் பன்டர், 543, புரூக் பீல்டு, மாரத்தஹள்ளி, பெங்களூரு.
