sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மே 22, 2024 10:31 PM

Google News

ADDED : மே 22, 2024 10:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பிரம்மோற்சவம்


l ஸ்ரீமத் நம்மாழ்வார் 143வது பிரம்மோற்சவத்தை ஒட்டி, சிறப்பு பூஜைகள். நேரம்: செல்வராஜ் மற்றும் குழுவினரால் ஸ்ரீராம நாம சங்கீர்த்தனம். இடம்: ஸ்ரீமத் நம்மாழ்வார் சன்னிதி, கவுதமபுரம், ஹலசூரு, பெங்களூரு.

லட்சுமி நரசிம்மர் ஜெயந்தி


l லட்சுமி நரசிம்மர் ஜெயந்தியை ஒட்டி, சிறப்பு பூஜைகள். நேரம்: மாலை 6:00 மணி: ஸ்ரீசத்ய நாராயண சாமி பூஜை, வைபவ சயனோற்சவம், அஸ்டவந்தன சேவை, தீபாராதனை, சாத்துமுறை, தீர்த்த பிரசாதம் வழங்கல். இடம்: லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், 14வது பிரதான சாலை, இந்திரா நகர்.

புத்த ஜெயந்தி விழா


l அசோகா தம்ம துாதா புத்தர் கோவிலில் 2568 ம் ஆண்டு புத்த ஜெயந்தி விழா. நேரம்: காலை 9:00 மணி: உலக அமைதி - மகிழ்ச்சிக்காக கொடியேற்றல்; 10:00 மணி: கெமிண்டோ பந்தேஜி பிக்கு தலைமையில் திரிசரண பூஜை; 10:30 மணி: கங்கு பஞ்ச சீலம், தியானம், தம்மம் எனும் புத்த அறநெறி குறித்து விவக்க உரை; 10:45 மணி: கங்கு தீட்சை பெறும் நிகழ்ச்சி; 11:30 மணி: அரசு பி.யு., கல்லூரி மாணவர்களின் புத்த தர்மம் பற்றி உரை நிகழ்ச்சி; மதியம் 12:30 மணி: மாணவர்களுக்கு பரிசளிப்பு; மாலை 5:30 மணி: அசோக தம்ம தூத சங்க புரவலர் டாக்டர் பூர்ணேஷன் ராஜு தலைமையில் புத்த தத்த பந்தேஜி ஏற்பாட்டில் பஞ்ச சீலம், தியானம் நிகழ்ச்சி. இடம்: கவுதம் நகர், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் டிப்போ எதிரில், தங்கவயல்.

பொது

களிமண் பயிற்சி


l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே


l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

ஓவிய பயிற்சி


l ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

இசை


l மார்கோபோலோ கபே வழங்கும் கோரமங்களா கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்கோபோலோ கபே, 43, தரை தளம், 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, பெங்களூரு.

l நாம் புரொடக் ஷன்ஸ் வழங்கும் பாலிவுட் நைட் இசை. நேரம்: இரவு 7:30 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: டாய் பாய், மூன்றாவது தளம், லுாலுா குளோபல் மால், மாகடி சாலை, பன்னிபேட், பெங்களூரு.

l சூஸ் பார்ட்டி வழங்கும் சுகர் ரஷ் நைட். நேரம்: இரவு 8:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: சுகர் பேக்டரி ரீலோடேட், 93/ஏ, தரை தளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.

காமெடி


l தி பிளாக் பக் காமெடி வழங்கும் ஜே.பி., நகர் காமெடி நைட். நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, வெளிவட்ட சாலை, ஜே.பி., நகர், பெங்களூரு.

l புளு பல்ப் கிளப் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:15 மணி வரை. இடம்: பர்கர் மேன், 3282, 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., 2வது ஸ்டேஜ், இந்திரா நகர்.

l யக் காமெடி கிளப் வழங்கும் ஆல் ஸ்டார்ஸ் வீக்எண்ட். நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:40 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2212, முதல் தளம், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.






      Dinamalar
      Follow us