தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : ஜூன் 10, 2024 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2024 04:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

96ம் ஆண்டு விழா


l கங்கம்மா தேவி 96ம் ஆண்டு விழாவை ஒட்டி, சிறப்பு பூஜைகள், ஊர்வலம். நேரம்: மாலை 5:00 மணி: ஸ்ரீசர்க்கிள் மாரம்மா கோவிலில் இருந்து புறப்பட்டு, கோதண்டராமபுரம் வழியாக பால் குட ஊர்வலம் நடக்கிறது; நேரம்: காலை 7:00 மணி: பால் அபிேஷகம். இடம்: ஓம் கங்கம்மா தேவி கோவில், 2வது கோவில் தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

பெருவிழா


l புனித அந்தோணியார் பசலிகா தேவாலய பெருவிழா நடக்கிறது. நேரம்: காலை 7:00 மணி: ஆங்கிலம்; நண்பகல் 11:00 மணி; மாலை 5:30 மணி: கன்னடத்தில் திருப்பலி. மாலை 5:30 மணி: புனித அந்தோணியார் ஆலயம் அருட்தந்தை ரைமண்ட் மறையுரை நிகழ்த்துகிறார். இடம்: புனித அந்தோணியார் பசலிகா தேவாலயம், தோரனஹள்ளி, மைசூரு.

l நேரம்: காலை 7:00, 11:30 மணி, மாலை 6:30 மணி: தமிழிலும்; காலை 6:00, மாலை 5:00 மணி: ஆங்கிலத்தில் நவநாள் திருப்பலி; மாலை 6:00 மணி: ஜெபமாலை திருபவனி. இடம்: துாய இருதய ஆண்டவர் தேவாலயம், ரிச்மென்ட் சாலை, பெங்களூரு.

l நேரம்: மாலை 5:00 மணி: புனித அந்தோணியார் ஜெபமாலை பவனி, பெங்களூரு ராமமூர்த்தி திருக்குடும்பம் தேவாலய அருட்தந்தை முனைவர் சூசைராஜ், பெங்களூரு எச்.ஏ.எல்., பேதுரு தேவாலய அருட்தந்தை சின்னப்பா ஆகியோர் நவநாள் திருப்பலி நிகழ்த்துகின்றனர்.

பொது

மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி


l தோட்டக்கலை துறை சார்பில் மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி. நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லால்பாக் பூங்கா, பெங்களூரு.

களிமண் பயிற்சி


l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே


l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

ஓவிய பயிற்சி


l ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

இசை


l மார்க்கோபோலோ கபே வழங்கும் கோரமங்களா கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கபே, 43, தரை தளம், 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, பெங்களூரு.

l சுகர் பேக்டரி ரீலோடேட் வழங்கும் த்ரோபேக் இசை. நேரம்: இரவு 8:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: சுகர் பேக்டரி ரீலோடேட், 93/ஏ, தரைதளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி


l தமாஷா கபே வழங்கும் ஜஸ்ட் ஜோக்ஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: தமாஷா கபே, 483, ஐந்தாவது பிளாக், கே.எச்.பி., காலனி, கோரமங்களா, பெங்களூரு.

l பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் 'ஜோக்ஸ் இன் பிராகிரஸ்'. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை மற்றும் 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

l ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப் வழங்கும் காமெடி நைட் அட் பிரிகேட் ரோடு. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை.

l காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us