ADDED : ஜூன் 11, 2024 04:25 AM
ஆன்மிகம்
96ம் ஆண்டு விழா
கங்கம்மா தேவி 96ம் ஆண்டு விழாவை ஒட்டி, சிறப்பு பூஜைகள், ஊர்வலம். நேரம்: காலை 6:00 மணி: அம்மனுக்கு தாலி கட்டும் பைவம், தீபாராதனை; மதியம் 12:00 மணி: கும்ப நைவேத்யம், தீபாராதனை; இரவு 7:00 மணி முதல் அதிகாலை 2:00 மணி வரை: கோவிலில் இருந்து கரகம் புறப்பட்டு, கோதண்டராமபுரம், வயாலிகாவல், மல்லேஸ்வரம் வழியாக மீண்டும் கோவிலை வந்தடையும். இடம்: ஓம் கங்கம்மா தேவி கோவில், 2வது கோவில் தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.
பெருவிழா
புனித அந்தோணியார் பசலிகா தேவாலய பெருவிழா நடக்கிறது. நேரம்: காலை 7:00 மணி: ஆங்கிலம்; நண்பகல் 11:00 மணி; மாலை 5:30 மணி: கன்னடத்தில் திருப்பலி. மாலை 5:30 மணி: சுள்ளுவாடி புனித பாத்திமா தேவாலயம் நிர்வாகி அருட்தந்தை டென்னி குரியன் மறையுரை நிகழ்த்துகிறார். இடம்: புனித அந்தோணியார் பசலிகா தேவாலயம், தோரனஹள்ளி, மைசூரு.
* நேரம்: காலை 7:00, 11:30 மணி, மாலை 6:30 மணி: தமிழிலும்; காலை 6:00, மாலை 5:00 மணி: ஆங்கிலத்திலும் நவநாள் திருப்பலி; மாலை 6:00 மணி: ஜெபமாலை திருப்பவனி. இடம்: துாய இருதய ஆண்டர் தேவாலயம், ரிச்மன்ட் சாலை, பெங்களூரு.
* நேரம்: மாலை 11:00 மணி: திருப்பலி; மாலை 5:00 மணி: புனித அந்தோணியார் ஜெபமாலை பவனியை தொடர்ந்து, நவநாள் திருப்பலியை, ஜாலஹள்ளி புனித பாத்திமா தேவாலய பங்கு தந்தை ஞானமணி ராய்ஸ் நிகழ்த்துகிறார். இடம்: புனித அந்தோணியார் திருத்தலம், கோரமண்டல், கோலார் தங்கவயல்.
பொது
மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி
தோட்டக்கலை துறை சார்பில் மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி. நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லால்பாக் பூங்கா, பெங்களூரு.
களிமண் பயிற்சி
12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
யோகா, கராத்தே
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
ஓவிய பயிற்சி
ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
இசை
மார்க்கோபோலோ கபே வழங்கும் கோரமங்களா கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கபே, 43, தரை தளம், 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, பெங்களூரு.
* சுகர் பேக்டரி ரீலோடேட் வழங்கும் த்ரோபேக் இசை. நேரம்: இரவு 8:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: சுகர் பேக்டரி ரீலோடேட், 93/ஏ, தரைதளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
காமெடி
தமாஷா கபே வழங்கும் ஜஸ்ட் ஜோக்ஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: தமாஷா கபே, 483, ஐந்தாவது பிளாக், கே.எச்.பி., காலனி, கோரமங்களா, பெங்களூரு.
* பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் 'ஜோக்ஸ் இன் பிராகிரஸ்'. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை மற்றும் 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
* ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப் வழங்கும் காமெடி நைட் அட் பிரிகேட் ரோடு. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை.
* காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.
* டேக் காமெடி கிளப் வழங்கும் 'டெய்லி பன்னிஸ்'. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: தி ஆர்ட் கல்லி ஸ்டூடியோ, 1023, முதல் தளம், 80 அடி பிரதான சாலை, கோரமங்களா.
* யக் காமெடி கிளப் வழங்கும் ஆல் ஸ்டார்ஸ் வீக்எண்ட் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:40 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2212, முதல் தளம், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.
