ஆன்மிகம்
பெருவிழா
l புனித அந்தோணியார் பசிலிகா தேவாலய பெருவிழா நடக்கிறது. நேரம்: காலை 5:00, 6:00, 8:00, 10:00, மதியம் 3:00, மாலை 4:00, 5:30 மணி: கன்னடத்திலும்; காலை 7:00, மதியம் 1:00 மணி: ஆங்கிலத்திலும்; காலை 11:30 மணி: தமிழிலும் திருப்பலி; காலை 10:00 மணி: மைசூரு மறைமாவட்ட அப்போஸ்தலிக் நிர்வாக பேராயர் பெர்னார்ட் மோரஸ் ஆடம்பர பெருவிழா திருப்பலி நடத்துகிறார். இடம்: புனித அந்தோணியார் பசலிகா தேவாலயம், தோரனஹள்ளி, மைசூரு.
l நேரம்: காலை 7:00, 11:30 மணி, மாலை 6:30 மணி: தமிழிலும்; காலை 6:00, மாலை 5:00 மணி: ஆங்கிலத்தில் நவநாள் திருப்பலி; மாலை 6:00 மணி: ஜெபமாலை திருப்பவனி; விசேஷ நிகழ்வாக நோயாளிகளுக்கு காலை 10:00 மணி: கன்னடத்திலும்; 11:30 மணி: தமிழிலும் திருப்பலி. இடம்: துாய இருதய ஆண்டர் தேவாலயம், ரிச்மன்ட் சாலை, பெங்களூரு.
l நேரம்: மாலை 5:00 மணி : ஜெபமாலை பவனி, பெங்களூரு கொடத்தி துாய அந்தோணி தேவாலய பங்கு தந்தை ஆரோக்கியநாதன் நவநாள் திருப்பலி நடத்துகிறார். இடம்: புனித அந்தோணியார் திருத்தலம், கோரமண்டல், கோலார் தங்கவயல்.
பஜனை உற்சவம்
l வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.
பொது
மாணவர்களுக்கு பாராட்டு
l ஸ்ரீமஹாவீர் ஜெயின் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பியூசி தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா. கோலார் மாவட்ட உதவி கலெக்டர் சங்கர் கவுடா, கல்லூரி அறங்காவலர் மகேந்திர குமார் முனோத், கல்லுாரி முதல்வர் ரேகா சேத்தி ஆகியோர் பங்கேற்கின்றனர். நேரம்: காலை 10:00 மணி. இடம்: ஸ்ரீ மஹாவீர் ஜெயின் கல்லுாரி, கீதா சாலை, ராபர்ட்சன்பேட்டை.
களிமண் பயிற்சி
l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
யோகா, கராத்தே
l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
ஓவிய பயிற்சி
l ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
இசை
l மார்க்கோபோலோ கபே வழங்கும் கோரமங்களா கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கபே, 43, தரை தளம், 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, பெங்களூரு.
காமெடி
l ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப் வழங்கும் காமெடி நைட் அட் பிரிகேட் ரோடு. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை.
l காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.
l டேக் காமெடி கிளப் வழங்கும் 'டெய்லி பன்னிஸ்'. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: தி ஆர்ட் கல்லி ஸ்டூடியோ, 1023, முதல் தளம், 80 அடி பிரதான சாலை, கோரமங்களா.
l யக் காமெடி கிளப் வழங்கும் ஆல் ஸ்டார்ஸ் வீக்எண்ட் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:40 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2212, முதல் தளம், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.

