ADDED : ஜூன் 15, 2024 04:10 AM
ஆன்மிகம்
பெருவிழா
l திரு இருதய ஆண்டர் தேவாலய பெருவிழா நடக்கிறது. நேரம்: காலை 7:00, 11:30 மணி, மாலை 6:30 மணி: தமிழில்; காலை 6:00, மாலை 5:00 மணி: ஆங்கிலத்தில் நவநாள் திருப்பலி; மாலை 6:00 மணி: ஜெபமாலை திருப்பவனி. இடம்: துாய இருதய ஆண்டர் தேவாலயம், ரிச்மென்ட் சாலை, பெங்களூரு.
l நேரம்: மாலை 5:00 மணி : மாலை 5:00 மணி: புனித அந்தோணியார் ஜெபமாலை பவனியை தொடர்ந்து, பங்கார்பேட்டை திருஇருதய ஆண்டவர் தேவாலய பங்கு தந்தை சிமியோன் செபஸ்டின் நவநாள் திருப்பலி நடத்துகிறார். இடம்: புனித அந்தோணியார் திருத்தலம், கோரமண்டல், தங்கவயல்.
பொது
வக்கீலுக்கு பாராட்டு
l தங்கச் சுரங்க தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகைக்காக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்ற வக்கீல் சென்னமாளிகைக்கு பாராட்டு விழா. காலை: 11:00 மணி. இடம்: நேரு கல்யாண மண்டபம், உரிகம், தங்கவயல்.
தென்னிந்திய திருவிழா
l கர்நாடகா சுற்றுலா துறை மற்றும் கர்நாடக வர்த்தகம், தொழில் கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய திருவிழா - 2024 நடத்துகிறது. நேரம்: காலை 10:30 மணி: பிரின்சஸ் ெஷரைன், நுழைவு வாயில் 9, அரண்மனை மைதானம், பெங்களூரு.
மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி
l தோட்டக்கலை துறை சார்பில் மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி. நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லால்பாக் பூங்கா, பெங்களூரு.
களிமண் பயிற்சி
l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
யோகா, கராத்தே
l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
ஓவிய பயிற்சி
l ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
இசை
l மார்க்கோபோலோ கபே வழங்கும் கோரமங்களா கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கபே, 43, தரை தளம், 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, பெங்களூரு.
காமெடி
l ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப் வழங்கும் காமெடி நைட் அட் பிரிகேட் ரோடு. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை.
l காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.
l டேக் காமெடி கிளப் வழங்கும் 'டெய்லி பன்னிஸ்'. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: தி ஆர்ட் கல்லி ஸ்டூடியோ, 1023, முதல் தளம், 80 அடி பிரதான சாலை, கோரமங்களா.
l யக் காமெடி கிளப் வழங்கும் ஆல் ஸ்டார்ஸ் வீக்எண்ட் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:40 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2212, முதல் தளம், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.
