sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக 

/

இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : ஜூன் 16, 2024 07:29 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பெருவிழா


l திரு இருதய ஆண்டவர் தேவாலய பெருவிழா நடக்கிறது. காலை 6:00 மணி: கன்னடத்தில் அருட்தந்தை ராயப்பா; 7:00, 8:15, 11:30 மணி: தமிழில் அருட்தந்தைகள் ஜெரால்டு ரவி, ஜெயநாதன், ஜான் அந்தோணி; 9:45 மணி: ஆங்கிலத்தில் அருட்தந்தை சேவியர் மனாவத் திருப்பலி நிகழ்த்துகின்றர்; மாலை 4:00 மணி: தமிழ், கன்னடம், ஆங்கிலத்தில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி; 5:00 மணி: நற்கருணை பவனி, ஆசிர்வாதம்; இரவு 8:00 மணி: புனித மார்கரெட் மரியாளுக்கு திருஇருதய ஆண்டவர் காட்சி தந்ததன் 350ம் ஆண்டு திருவிழாவை, பெங்களூரு உயர்மறை மாவட்ட பேராயர் பீட்டர் மச்சாடோ துவக்கி வைப்பு, தமிழில் நன்றி திருப்பலி. இடம்: துாய இருதய ஆண்டவர் தேவாலயம், ரிச்மென்ட் சாலை, பெங்களூரு.

l நேரம்: மாலை 5:00 மணி : காலை 7:30 மணி: அந்தோணியார் ஜெபமாலை; 8:00 மணி: ஆடம்பர திருவிழா திருப்பலியை அருட்தந்தைகள் ஆரோக்கியதாஸ், விக்டர் இம்மானுவேல் நடத்துகின்றனர். 10:30 மணி: பெங்களூரு செயின்ட் பீட்டர் பால் தேவாலயம் பங்கு தந்தை டோம்னிக் சேவியர் திருப்பலி நடத்துகிறார்; 11:30 மணி: புனித ராயப்பர் சின்னப்பர் தேவாலய பங்குதந்தை டோம்னிக் சேவியர், நோயாளிகளுக்கான திருப்பலி; மாலை 5:00 மணி: கே.ஜி.எப்., ராபர்ட்சன்பேட்டை புனித தெரசா தேவாலயம் அருட்தந்தை ஜெரோம் ஸ்தனிஸ்லாஸ் புனித திருப்பலி நடத்துகிறார். இடம்: புனித அந்தோணியார் திருத்தலம், கோரமண்டல், தங்கவயல்.

பொது

தென்னிந்திய திருவிழா 2024


l கர்நாடகா சுற்றுலா துறை மற்றும் கர்நாடக வர்த்தகம், தொழில் கூட்டமைப்பு சார்பில் தட்சிண் பாரத் உற்சவ் - 2024 நடத்துகிறது. நேரம்: மாலை 4:00 மணி: இடம்: பிரின்சஸ் ெஷரைன், நுழைவு வாயில் 9, அரண்மனை மைதானம், பெங்களூரு.

மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி


l தோட்டக்கலை துறை சார்பில் மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி. நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லால்பாக் பூங்கா, பெங்களூரு.

களிமண் பயிற்சி


l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே


l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

ஓவிய பயிற்சி


l ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

இசை


l மார்க்கோபோலோ கபே வழங்கும் கோரமங்களா கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கபே, 43, தரை தளம், 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, பெங்களூரு.

காமெடி


l ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப் வழங்கும் காமெடி நைட் அட் பிரிகேட் ரோடு. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை.

l காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.

l டேக் காமெடி கிளப் வழங்கும் 'டெய்லி பன்னிஸ்'. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: தி ஆர்ட் கல்லி ஸ்டூடியோ, 1023, முதல் தளம், 80 அடி பிரதான சாலை, கோரமங்களா.

l யக் காமெடி கிளப் வழங்கும் ஆல் ஸ்டார்ஸ் வீக்எண்ட் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:40 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2212, முதல் தளம், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.






      Dinamalar
      Follow us