sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக - பெங்களூரு

/

இன்று இனிதாக - பெங்களூரு

இன்று இனிதாக - பெங்களூரு

இன்று இனிதாக - பெங்களூரு


ADDED : ஜூன் 25, 2024 04:56 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

வருஷாபிஷேக விழா

காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில் 153ம் ஆண்டு வருஷாபிேஷக விழா. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை: கணபதி பூஜை, மஹா சங்கல்பம், ஸ்வாதி புண்யாஹவசனா, அனைத்து பரிவாரங்களுக்கும் கலச ஸ்தாபனை, காசி விஸ்வநாதேஸ்வரர், காசி விசாலாட்சி அம்பாளுக்கு கலச ஸ்தாபனை, மூல மந்திரம், ஹோமம், பூர்ணாஹூதிக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கல். இடம்: காசி விஸ்நாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர், பெங்களூரு.

பொது

கருத்தரங்கு

சிட்டிசன் பார் சோசியல் ஜஸ்டிஸ் சார்பில் 'அவசரம்: அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடக்கிறது. தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த பத்திரிகையாளர், அரசியல் சிந்தனையாளர் ரவீந்திர ரேஷ்மே, சமூக ஆர்வலர் காயத்ரி ஹனுமந்தராவ், தலித் தலைவர் படாபட் சீனிவாஸ். நேரம்: மாலை 5:00 மணி. இடம்: சவுடய்யா மெம்மோரியல் அரங்கு, வயாலிகாவல், பெங்களூரு.

களிமண் பயிற்சி

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

ஓவிய பயிற்சி

ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

இசை

ஒயிட் லோடஸ் ஹேப்பி கிளப் வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 9:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: டபிள்யூ எல் சூப்பர் கிளப், 26, ஹரலுாரு பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே- அவுட், பெங்களூரு.

தி லோட்டஸ் ஒரிஜினல் வழங்கும் சன்செட் சாகா இரவு இசை. நேரம்: மாலை 5:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: தி லீலா பாரதியா சிட்டி, 6/2, தனிசந்திரா பிரதான சாலை, பெங்களூரு.

டயலாக் கேப் வழங்கும் மியூசிக் அண்ட் மேஜிக் இரவு இசை. நேரம்: இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: டயலாக்ஸ் கேப், 21, 80 அடி சாலை, 4வது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.

ஹேப்பி பிரியு வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 7:30 மணி முதல் 11:50 மணி வரை. இடம்: ஹேப்பி பிரியு, 40, நான்காவது குறுக்கு, 5வது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.

காமெடி

காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.

யக் காமெடி கிளப் வழங்கும் ஆல் ஸ்டார்ஸ் வீக்எண்ட் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:30 மணி முதல் 8:40 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2212, 80 அடிசசாலை, மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.

ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப் வழங்கும் காமெடி நைட் அட் பிரிகேட் ரோடு. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை.

டேக் காமெடி கிளப் வழங்கும் டெய்லி பன்னிஸ். நேரம்: இரவு 7:30 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: தி ஆர்ட் கல்லி ஸ்டூடியோ, 1,023, முதல் தளம், 80 அடி சாலை, கோரமங்களா, பெங்களூரு.






      Dinamalar
      Follow us