sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக....

/

இன்று இனிதாக....

இன்று இனிதாக....

இன்று இனிதாக....


ADDED : ஜூலை 06, 2024 05:45 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஆனி திருவாதிரை

ஆனி திருவாதிரையை ஒட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள். நேரம்: காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை: பிரபந்தம், சேவா காலம், சாத்துமுறை ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வினியோகம். இடம்: பான் பெருமாள் கோவில் கிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு.

சங்கர விஜய திருவிழா

சிருங்கேரி சாரதா பீடத்தின் ஜெகத்குரு ஸ்ரீஸ்ரீபாரதி தீர்த்த மஹா சுவாமிகளின் பொன் விழா ஆண்டு திருவிழா. நேரம்: மாலை 5:30 மணி: பள்ளி மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சி; 6:30 மணி: வித்வான் ஸ்ரீராம் குமாரின் இசை நிகழ்ச்சி. இடம்: சுரபாரதி சமஸ்கிருத மற்றும் கலாசார பவுன்டேஷன், 9வது 'சி' பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், கல்யாண் நகர்.

பெருவிழா

புனித ராயப்பர் சின்னப்பர் ஆலய ஆண்டு விழா. நேரம்: மாலை 5:30 மணி: கன்னடம்; 6:45 மணி: தமிழில் திருப்பலி. இடம்: புனித ராயப்பர் சின்னப்பர் தேவாலயம், ராயபுரம், ஜெகஜீவன்ராம் நகர், பெங்களூரு.

பொது

பாராட்டு விழா

தமிழ், கன்னடம், தெலுங்கு என 18 நெசவாளர்கள் சங்கங்கள் இணைந்து, பெங்களூரு சென்ட்ரல் பா.ஜ., - எம்.பி., மோகனுக்கு பாராட்டு விழா நடத்துகிறது. நேரம்: காலை 9:30 மணி. இடம்: கதம்பா ஹோட்டல், மோதி மருத்துவமனை சாலை, நவ்ரங் திரையரங்கு அருகில், ராஜாஜி நகர்.

களிமண் பயிற்சி

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை; மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

ஓவிய பயிற்சி

ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, 2வது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

இசை

ஹேப்பி பிரியு வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 7:30 மணி முதல் 11:50 மணி வரை. இடம்: ஹேப்பி பிரியு, 40, நான்கவாது குறுக்கு, 5வது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.






      Dinamalar
      Follow us