ஆன்மிகம்
ஆடிக்கிருத்திகை
l ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஸ்ரீருத்ர ஹோமம். நேரம்: காலை, இடம்: சுப்ரமண்ய சுவாமி திருக்கோவில், தொட்டண்ணா நகர், காவல் பைரசந்திரா, பெங்களூரு.
l நேரம்: இரவு 7:00 மணி: ராஜ அலங்காரம். இடம்: தின்தினி மவுனகுரு மடம் அறக்கட்டளை, தொட்டகுன்டே, சர்வக்ஞ நகர், பெங்களூரு.
கங்கா சண்டிகா பூஜை
l கங்கா சண்டிகா பூஜை, அனுக்ஞை, தேவி பிரார்த்தனை, கங்கா பூஜை, சுமங்கலி பூஜை, புண்யாஹாவச்சனா, ரக் ஷா பந்தன், மஹா சங்கல்பம், நைவேத்யம், மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல். நேரம்: மாலை 4:30 மணி: இடம்: ஸ்ரீகங்கம்மா கோவில், தொட்டகுன்டே, சர்வக்ஞ நகர், பெங்களூரு.
இஷ்டலிங்க பூஜை
l ஸ்ரீமத் வீரசைவ சத்போதனா அமைப்பு சார்பில் ரம்பாபுரி ஜகத்குருவின் 22ம் ஆண்டு இஷ்டலிங்க மஹா பூஜை. நேரம்: மாலை 6:00 மணி: இஷ்டலிங்க பூஜை, பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வினியோகம். இடம்: பசவேஸ்வரா மண்டபம், ஹொசஹள்ளி மெட்ரோ ரயில் நிலையம் அருகில், விஜயநகர், பெங்களூரு.
பொது
கணித பயிற்சி
l உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான 'டிரிகேனோமெட்ரி'யில் கணித பயிற்சி. மேலும் விபரங்களுக்கு 080 - 2237 9725 / 2226 6084 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது info@taralaya.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். நேரம்: காலை 10:30 முதல் மதியம் 3:30 மணி வரை. இடம்: ஜவஹர்லால் நேரு கோளரங்கம், ராஜ்பவன் சாலை, பெங்களூரு.
களிமண் பயிற்சி
l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
யோகா, கராத்தே
l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ்ச் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
ஓவிய பயிற்சி
l ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
இசை
l கரோக்கி நைட். நேரம்: இரவு 9:00 முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, பெங்களூரு.
l இரவு இசை. நேரம்: இரவு 8:00 மணி முதல் 11:45 மணி வரை. இடம்: சுகர் பேக்டரி ரீலோடேட், 93/ஏ, தரைத்தளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, கோரமங்களா.
l ஓ வுமனியா இரவு இசை. நேரம்: இரவு 9:30 முதல் 11:45 மணி வரை. இடம்: எப்.எல்.ஓ., சர்ச் ஸ்டிரீட், 3, சர்ச் தெரு, பெங்களூரு.
l இரவு இசை. நேரம்: 9:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: லாப்ட் 38, எண் 763, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், 100 அடி சாலை, இந்திரா நகர்.
காமெடி
l காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:30 மணி முதல் 8:40 மணி வரை. இடம்: கபே ரீசெட், தரைத் தளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
l ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:30 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: தி ஆர்ட் கேலரி ஸ்டூடியோ, 1,023, முதல் தளம், 80அடி பிரதான சாலை, கோரமங்களா.
l பேக்கிங் ஜோக்ஸ். நேரம்: இரவு 7:30 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
l ஜோக் இன் புராகிரஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை மற்றும் 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
l கிரவுண்டேட் காமெடி நைட்ஸ். நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை மற்றும் 10:00 முதல் 11:30 மணி வரை. இடம்: தி அன்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

