sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஜூலை 28, 2024 04:50 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ராதா கல்யாணம்


l ஆஸ்திகா சமாஜ் சார்பில் ராதா கல்யாணம் நடக்கிறது. நேரம்: காலை 8:00 மணி: உஞ்சவிருத்தி, திவ்யநாமம், பஜனை வடிவில் ஸ்ரீராதா மாதவ கல்யாண உற்சவம், பிரசாதம் வழங்கல்; மாலை 4:00 மணி: வசந்த கேளிக்கை, பவலிம்பு (சயனோற்சவம்), ஆஞ்சநேய உற்சவம். இடம்: சீதாராமா கல்யாண மண்டபம், சுப்பையனபாளையா எக்ஸ்டென் ஷன், பானஸ்வாடி பிரதான சாலை, பெங்களூரு.

ஆடிக்கிருத்திகை


l ஆடிக்கிருத்திகை திருவிழா சிறப்பு ஹோமங்கள். நேரம்: காலை: சுப்பிரமணிய சுவாமி ஹோமம். இடம்: தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், தொட்டண்ணா நகர், காவல் பைரசந்திரா, பெங்களூரு.

l நேரம்: இரவு 7:00 மணி: சந்தனம் அலங்காரம். இடம்: தின்தினி மவுனகுரு மடம் அறக்கட்டளை, தொட்டகுண்டே, சர்வக்ஞ நகர், பெங்களூரு.

l நேரம்: காலை: பரணி காவடி எடுத்தல், பரணி விநாயகர் துதி, அபிேஷகம், ஆராதனை. இடம்: ஸ்ரீபாலசுப்பிரமண்ய சுவாமி அபிவிருத்தி சமிதி, வேல்முருகபுரம், டாக்டர் டி.சி.எம்., ராயன் ரோடு, பெஙகளூரு.

பொது

மாணவர்களுக்கு பாராட்டு


l எஸ்.எஸ்.எல்.சி., 2ம் ஆண்டு பி.யு.சி., பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் மாணவர்களுக்கு மைசூரு தமிழ் சங்கம் பாராட்டு விழா. நேரம்: காலை 11:00 மணி. இடம்: நோயல் வளாகம், எண்: 41/ஜி1, 2வது ஸ்டேஜ், தொழில்பேட்டை, விஸ்வேஸ்வராநகர், மைசூரு.

களிமண் பயிற்சி


l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே


l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

ஓவிய பயிற்சி


l ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

இசை


l ஹார்டு ராக் கபே வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 9:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, பெங்களூரு.

l சூஷ் பார்ட்டி வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 8:00 மணி முதல் 11:45 மணி வரை. இடம்: சுகர் பேக்டரி ரீலோடேட், 93/ஏ, தரை தளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, கோரமங்களா.

l கெஸ்ட் லிஸ்ட் வழங்கும் ஓ வுமனியா இரவு இசை. நேரம்: இரவு 9:30 மணி முதல் 11:45 மணி வரை. இடம்: எப்.எல்.ஓ., சர்ச் ஸ்டிரீட், 3, சர்ச் தெரு, பெங்களூரு.

l கார்ல்பெர்க் ஸ்மூத் வழங்கும் இரவு இசை. நேரம்: 9:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: லாப்ட் 38, எண் 763, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், 100 அடி சாலை, இந்திரா நகர்.

காமெடி


l காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:30 மணி முதல் 8:40 மணி வரை. இடம்: கபே ரீசெட், தரை தளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

l டேக் காமெடி கிளப் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:30 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: தி ஆர்ட் கேலரி ஸ்டூடியோ, 1,023, முதல் தளம், 80அடி பிரதான சாலை, கோரமங்களா.

l பேர்புட் புரொடக் ஷன்ஸ் வழங்கும் பேக்கிங் ஜோக்ஸ். நேரம்: இரவு 7:30 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

l பன்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் புராகிரஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை மற்றும் 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

l கிரவுண்டேட் காமெடி நைட்ஸ். நேரம்: இரவு 8:00ணி முதல் 9:30 மணி வரை மற்றும் 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: தி அன்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.






      Dinamalar
      Follow us