sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக..

/

இன்று இனிதாக..

இன்று இனிதாக..

இன்று இனிதாக..


ADDED : ஆக 03, 2024 11:04 PM

Google News

ADDED : ஆக 03, 2024 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

காயத்ரி ஜெபயக்ஞம்


l காயத்ரி பரிவார் சார்பில் சிறப்பு காயத்ரி ஜெபயக்ஞம் நடக்கிறது. நேரம்: காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: காசி விஸ்வநாதர் கோவில், திம்மையா சாலை, பெங்களூரு.

ஆடி அமாவாசை


l ஆடித்திருவிழாவை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கின்றன. நேரம்: அதிகாலை 4:00 மணி: மஹா அபிேஷகம்; 8:00 மணி: மலர் அலங்காரம்; 8:30 மணி: மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வினியோகம்; 10:30 மணி: அமாவாசை ஊஞ்சல் சேவை; 11:00 மணி: கும்ப பஜை, கூழ் வழங்குதல், பம்பை உடுக்கையுடன் பக்தி பாடல்கள்; மதியம் 1:30 மணி: மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல்; 2:00 மணி: அன்னதானம்; 2:30 மணி: ரக் ஷா பந்தன் விசர்ஜனம். இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீ ராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர்.

ஆடித்திருவிழா


l நேரம்: மாலை 6:30 மணி முதல் மறுநாள் அதிகாலை 2:00 மணி வரை: பூ பல்லக்கு ஊர்வலம். இடம்: ஸ்ரீ பெரியபாளையத்து அம்மன் கோவில், வீலர் சாலை, காக்ஸ்டவுன், பெங்களூரு.

l நேரம்: காலை 7:00 மணி முதல்: கோ பூஜை, கங்கா பூஜை, விஸ்வக் சேன கணபதி பூஜை, சுத்தி புண்யாஹம், ரக் ஷா பந்தனம், ம்ருதிக சங்கிரகனம், அங்குரார்ப்பணம், பலிஹரணம் மற்றும் கரக ஊர்வலம். இடம்: ஸ்ரீ நாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் தெரு, பெங்களூரு.

l நேரம்: காலை 5:30 மணி: கணபதி ஹோமம், திருஷ்டி பரிகார ஹோமம், கோமாதா பூஜையை தொடர்ந்து ஆலயத்தில் தர்மகர்த்தா பாபு தலைமையில் காலை 9;00 மணி: உன்னத சக்தி கொடி; 9:30 மணி: கங்கன பந்தனம்; மாலை 6:05 மணி: வேப்பிலை கரகம், தீச்சட்டி, முளைப்பாரி ஏந்தி முக்கிய வீதிகளில் ஊர்வலம். இடம்: ஓம் சக்தி கோவில், சுப்பையனபாளையா, கல்யாண் நகர், பெங்களூரு.

l நேரம்: காலையில் அம்மன் அலங்காரம், மதியம் அன்னதானம்; மாலையில் பூக்கரகம் மற்றும் காளியம்மன் ரத உற்சவம். இடம்: சக்தி காளியம்மன் கோவில், நஞ்சப்பா கார்டன், விவேக் நகர், பெங்களூரு.

l நேரம்: காலை 7:00 மணி: அபிேஷகம்; 10:00 மணி: மஹா மங்களாரத்தி; 10:10 மணி: உறி அடித்தலில் வெற்றி பெறுவோருக்கு தங்க மோதிரம் வழங்கல்; மாலை 4:00 மணி: முத்து மாரியம்மன் புஷ்ப பல்லக்கு ஊர்வலம்; இரவு 10:00 மணி: மங்களாரத்தி, வாண வேடிக்கை. இடம்: ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில், ஆறாவது பிளாக், ராஜாஜி நகர்.

l நேரம்: பகல் 1:00 மணி: அன்னதானம் இடம்: ஸ்ரீ பெரிய பாளையத்து அம்மன் கோவில், வீலர் சாலை, காக்ஸ் டவுன், பெங்களூரு.

ஆடி பிரம்மோற்சவம்


l நேரம்: காலை 8:30 மணி: அபிேஷகம்; 11:00 மணி: தீபாராதனை; இரவு 7:00 மணி: தீபாராதனை. இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி நகர்,

புஷ்ப கரக திருவிழா


l ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவிலில் புஷ்ப கரக திருவிழா நடந்து வருகின்றன. நேரம்: காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம், தீபாராதனை காண்பிக்கப்படுகிறது; மாலை 5:00 மணி: புஷ்ப கரக ஊர்வலம். இடம்: ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில், நாகேந்திரா கார்டன், ஸ்ரீராமபுரம்.

ஊர்த்திருவிழா


l வெள்ளேரி அம்மன் கோவில் ஊர்திருவிழாவை ஒட்டி, சிறப்பு பூஜைகள். நேரம்: பகல் 3:30 மணி: அம்மனுக்கு காப்பு கட்டுதல். இடம் :ஸ்ரீ வெள்ளேரி அம்மன் கோவில், வண்ணாரபேட்டை, விவேக் நகர்.

மண்டல ஆராதனை


l நாகம்மா தேவி 32ம் ஆண்டு மண்டல ஆராதனை. நேரம்: காலை 7:00 மணி: கோ பூஜை, கங்கா பூஜை, விஸ்வக்சேன கணபதி பூஜை, சுத்தி புண்யாஹம், ரக் ஷா பந்தனம், ம்ருதிக சங்கிரகனம், அங்குரார்பனம், பலிஹரணம், கரக ஊர்வலம். இடம்: ஸ்ரீ நாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் சாலை, பெங்களூரு.

பொது

களிமண் பயிற்சி


l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே


l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

ஓவிய பயிற்சி


l ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

காமெடி


l அண்டர்கிரவுண்டு காமெடி கிளப் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 10:00 முதல் 11:30 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

l ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:00 முதல் 8:15 மணி வரை. இடம்: பர்கர்மென், 3,282, 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.

l ஸ்டாண்ட் அப் காமெடி. இரவு 7:00 முதல் 8:10 மணி வரை. இடம்: கபே ரீசெட், தரை தளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

l ஹர்லுார் காமெடி நைட்ஸ். நேரம்: இரவு 8:00 முதல் 9:20 மணி வரை. இடம்: புளூம் காமெடி கிளப், ஹரலுார் சாலை, பெங்களூரு.






      Dinamalar
      Follow us