ADDED : ஆக 12, 2024 07:15 AM
ஆன்மிகம்
பிரம்ம ரத உற்சவம்
l நாகம்மா தேவி 32ம் ஆண்டு மண்டல ஆராதனை. நேரம்: காலையில், நித்ய ஆராதனை பூஜை; மாலையில் கலை நிகழ்ச்சிகள். இடம்: ஸ்ரீ நாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் சாலை, பெங்களூரு.
ஆடித்திருவிழா
l ஆடித்திருவிழாவை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கின்றன.
lநேரம்: காலை 9:00 மணி: மஞ்சள் நீராட்டு, மஹா மங்களாரத்தி. இடம்: ஓம் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில், கே.பி.அக்ரஹாரா, பெங்களூரு.
l நேரம்: பகல் 12:00 மணி: ஸ்ரீ முனீஸ்வர சுவாமிக்கு கும்ப பூஜையுடன் கூழ் அமுது வார்க்கப்படும்; மாலை 5:00 மணி: ஊஞ்சல் சேவை, வசந்த உற்சவம்; இரவு 8:00 மணி: மஹா மங்களாரத்தியுடன் ஸ்ரீ படவேட்டம்மன் ஆடி மஹா உற்சவம் நிறைவு. இடம்: ஸ்ரீபடவேட்டம்மன் கோவில், சுபாஷ் சந்திரபோஸ் சதுக்கம், சிவாஜி நகர்.
பொது
களிமண் பயிற்சி
l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
யோகா, கராத்தே
l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
ஓவிய பயிற்சி
l ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
காமெடி
l காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.
l பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் புராகிரஸ். நேரம்: இரவு 8:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
l ஓரியோல் என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் கிரவுட் ஒர்க் காமெடி ேஷா. இடம்: 7:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: தி அண்டர்கிவுரண்டு காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
l பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் புராகிரஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை மற்றும் 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
l விச்சஸ் ஆப் காமெடி வழங்கும் ஜோக்ஸ் ஓவர் காபி. நேரம்: இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: ட்ரு பிரியு கபே, 3,163, பரமஹம்ச யோகானந்தா சாலை, 21வது 'ஏ' பிரதான சாலை, இந்திரா நகர்.
