sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக 

/

இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : ஆக 13, 2024 07:31 AM

Google News

ADDED : ஆக 13, 2024 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 பிரம்ம ரத உற்சவம்

நாகம்மா தேவி 32ம் ஆண்டு மண்டல ஆராதனை. நேரம்: காலையில் மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை: ஊஞ்சல் சேவை, புஷ்ப யாகம், கலை நிகழ்ச்சிகள். இடம்: ஸ்ரீ நாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் சாலை, பெங்களூரு.

ஆடித்திருவிழா

 ஆடித்திருவிழாவை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கின்றன. நேரம்: காலை 9:00 மணி: சிறப்பு பூஜை, அலங்காரம், மஹா மங்களாரத்தி. இடம்: ஆதி பராசக்தி அம்மன் சக்திபீட தேவாலயம். இடம்: ஜீவன் பீமா நகர்.

 நேரம்: இரவு 7:00 மணி: அம்மனுக்கு சாந்தி பூஜை. இடம்: ஸ்ரீவெள்ளேரி அம்மன் கோவில், வண்ணாரபேட்டை, விவேக் நகர், பெங்களூரு.

 பெருவிழா

டான்பாஸ்கோ தேவாலய பெருவிழா. நேரம்: மாலை 5:00 மணி: கன்னடத்தில் ஜெபமாலை. இடம்: டான் பாஸ்கோ தேவாலயம், லிங்கராஜபுரம்.

பொது

 களிமண் பயிற்சி

ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

 நடன பயிற்சி

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடன பயிற்சி. நேரம்: இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: நியூயார்க் டேன்ஸ் கிளாசஸ், 49, ரங்கா காலனி சாலை, பி.டி.எம்., இரண்டாவது ஸ்டேஜ், பெங்களூரு.

 மெழுகுவர்த்தி பயிற்சி

16 வயதுக்கு மேற்பட்டோருக்கு மெழுகுவர்த்தி தயாரிக்க பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பெயின்ட் கபே ஸ்டூடியோ, நான்காவது தளம், டிரீ பார்க் மெட்ரோ ஸ்டேஷன், இ.சி.சி., சாலை, காடுகோடி, ஒயிட்பீல்டு.

 யோகா, கராத்தே

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 ஓவிய பயிற்சி

ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

 இசை

ஈவன் டைடு வழங்கும் அன் லிமிடெட் டியூஸ்டே இசை. நேரம்: இரவு 7:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: சேப்டர் 6, இரண்டாவது தளம், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி

 காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.

 பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் புராகிரஸ். நேரம்: இரவு 8:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

 ஓரியோல் என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் கிரவுட் ஒர்க் காமெடி ேஷா. இடம்: 7:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: தி அண்டர்கிவுரண்டு காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் புராகிரஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை மற்றும் 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

 விச்சஸ் ஆப் காமெடி வழங்கும் ஜோக்ஸ் ஓவர் காபி. நேரம்: இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: ட்ரு பிரியு கபே, 3,163, பரமஹம்ச யோகானந்தா சாலை, 21வது 'ஏ' பிரதான சாலை, இந்திரா நகர்.






      Dinamalar
      Follow us