ஆன்மிகம்
கோகுலாஷ்டமி
47ம் ஆண்டு கோகுலாஷ்டமி விழா, நேரம்: காலை 10:00 மணி, திருவாரூர் கிரிஷ்; மாலை 6:00 மணி, சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் குழுவினரின் இன்னிசை. இடம்: மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு.
பூக்கரக ஆண்டு விழா
41ம் ஆண்டு பூக்கரக திருவிழா. நேரம்: காலை 7:00 மணி, கலச தீபம், ஹோம பூஜை; 10:00 மணி, கூட்டுத்திருமணம், சாஷ்தி பூர்த்தி; 11:00 மணி, 72 அடி உயர ரத உற்சவம். இடம்: ஆதிபராசக்தி அம்மன் சக்திபீட தேவாலயம், ஜீவன் பீமா நகர், பெங்களூரு.
பெருவிழா
டான்பாஸ்கோ தேவாலய பெருவிழா. நேரம்: காலை 6:15, 11:00, மாலை 5:00 மணி, ஆங்கிலம்; காலை 7:30 மணி, கன்னடம்; 9:00 மணி, தமிழில் திருப்பலி; மாலை 6:30 மணி, தேர் பவனி, ஆசிர்வாதம். இடம்: டான் பாஸ்கோ தேவாலயம், லிங்கராஜபுரம்.
நடராஜர் அபிஷேகம்
நடராஜருக்கு ஆவனி மாத அபிஷேகம், அலங்காரம், பூஜை, மஹா மங்களாரத்தி. நேரம்: மாலை 4:00 மணி, இடம்: காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.
பொது
களிமண் பயிற்சி
ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
நடன பயிற்சி
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடனப் பயிற்சி. நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: நியூயார்க் டேன்ஸ் கிளாசஸ், 49, ரங்கா காலனி சாலை, பி.டி.எம்., இரண்டாவது ஸ்டேஜ், பெங்களூரு.
மெழுகுவர்த்தி பயிற்சி
16 வயதுக்கு மேற்பட்டோருக்கு மெழுகுவர்த்தி தயாரிக்க பயிற்சி. நேரம்: மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பெயின்ட் கபே ஸ்டூடியோ, நான்காவது தளம், டிரீ பார்க் மெட்ரோ ஸ்டேஷன், இ.சி.சி., சாலை, காடுகோடி, ஒயிட்பீல்டு.
ஓவிய பயிற்சி
ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சி. நேரம்: மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
யோகா, கராத்தே
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி, யோகா; மாலை 5:30 மணி, கராத்தே; மாலை 6:30 மணி, யோகா. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
இசை
கரோக்கி நைட். நேரம்: இரவு 8:30 முதல் 10:30 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், பெங்களூரு.
இரவு இசை. நேரம்: இரவு 7:00 முதல் 11:30 மணி வரை. இடம்: டாய் பாய், மூன்றாவது தளம், குளோபல் மால், மாகடி பிரதான சாலை, கோபாலபுரா, பின்னிபேட், பெங்களூரு.
மின்நைட் ரிவோலுஷன். நேரம்: மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: லார்டு ஆப் தி டிரிங்க்ஸ், 70 ஏ, பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, மஹாதேவபுரா, பெங்களூரு.
பாலிவுட் இரவு இசை. நேரம்: இரவு 8:00 முதல் நள்ளிரவு 12:00 மணி வரை. இடம்: திராவா, மூன்றாவது, முதல் பிரதான சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.
காமெடி
காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.
ஜோக்ஸ் ஆஜ் கல். நேரம் இரவு 7:00 முதல் 8:15 மணி வரை. இடம்: பர்கர்மேன், 3,282, 12வது பிரதான சாலை, இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.
ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, ஜே.பி.,நகர்.
பேக்கிங் ஜோக்ஸ் இன் கல்யாண் நகர். நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
காமெடி நைட். நேரம்: இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: தி பெங்களூரு தாபா, 2,075, சி.எம்.ஆர்., பிரதான சாலை, இரண்டாவது பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், கல்யாண் நகர், பெங்களூரு.