sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : செப் 01, 2024 11:34 PM

Google News

ADDED : செப் 01, 2024 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஆவணி அமாவாசை

 அமாவாசையை ஒட்டி, நகரின் பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

 நேரம்: அதிகாலை 4:00 மணி: சிறப்பு அபிேஷகம்; 8:00 மணி: மலர் அலங்காரம்; 9:00 மணி: ஆரத்தி; 11:00 மணி: ஊஞ்சல் சேவை, பக்தி பாடல்கள், பம்பை மேளம்; மதியம் 12:00 மணி: கும்ப பூஜை; 1:00 மணி: மஹா மங்காளரத்தி; 1:30 மணி: அன்னதானம். இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர்.

 நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை: கணபதி ஹோமம், நவக்கிரஹ நட்சத்திர சாந்தி ஹோமம், சுப்பிரமண்ய ஹோமம், தன்வந்த்ரி ஹோமம், மன்யு சுக்தா ஹோமம். இடம்: ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில், மல்லேஸ்வரம்.

 நேரம்: காலை 8:30 மணி: அபிேஷகம்; 10:30 மணி: தீபாராதனை. இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர், பெங்களூரு.

 நேரம்: காலை 5:00 மணி: அபிஷேகம்; மாலை 6:00 மணி: ஊஞ்சல் சேவை; இரவு 7:00 மணி: அமாவாசை பூஜை, ேஹாமம். இடம்: படவேட்டம்மன் கோவில், சிக்பஜார் சாலை, சிவாஜி நகர், பெங்களூரு.

 நேரம்: காலை 4:00 மணி: அபிஷேகம்; 8:15 மணி: மஹா மங்களாரத்தி. இடம்: சுயம்பு காளியம்மன் கோவில், காளியம்மன் கோவில் தெரு, ஹலசூரு.

 நேரம்: காலை 7:00 மணி: அபிேஷகம், அலங்காரம்; மாலை 6:30 மணி: வேள்வி பூஜை, ஹோமம்; இரவு 8:30 மணி: மஹா மங்களாரத்தி. இடம்: ஓம் சக்தி கோவில், ஜீவன் பீமா நகர்.

 நேரம்: காலை 5:00 மணி முதல் 7:00 மணிக்குள்: ஓம் சக்தி, பிரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் வத்தல் ஹோமம், வாராஹி அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை; 11:00 மணி: பூர்ணாஹூதி; 12:00 மணி: மஹா மங்களாரத்தி, அன்னதானம், பிரசாதம் வினியோகம். இடம்: ஓம் சக்தி கோவில், ெஷப்பிங்ஸ் சாலை, சிவாஜி நகர்.

பெருவிழா

 துாய ஆரோக்கிய அன்னை பெருவிழாவை ஒட்டி நவநாள் நிகழ்ச்சிகள். நேரம்: காலை 5:30, 8:00, 10:00, மதியம் 3:45, இரவு 7:30 மணி: தமிழ்; காலை 7:00, 11:00, மதியம் 3:00, இரவு 9:00 மணி: ஆங்கிலம்; காலை 6:15, 9:00, மதியம் 12:00, மாலை 4:30, இரவு 8:15 மணி: கன்னடம்; 12:45 மணி: நோயாளிகளுக்கான திருப்பலி; 1:30 மணி: கொங்கனி; 2:15 மணி: மலையாளத்தில் திருப்பலி. இடம்: துாய ஆரோக்கிய அன்னை பேராலயம், சிவாஜி நகர், பெங்களூரு.

பொது

அறிவியல் கண்காட்சி

 சயின்ஸ் கேலரி பெங்களூரு சார்பில் 'சை560' கண்காட்சி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: சயின்ஸ் கேலரி பெங்களூரு, 10 - 11, பல்லாரி பிரதான சாலை, சஞ்சய் நகர், பெங்களூரு.

களிமண் பயிற்சி

 ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

நடன பயிற்சி

 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடன பயிற்சி. நேரம்: இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: நியூயார்க் டேன்ஸ் கிளாசஸ், 49, ரங்கா காலனி சாலை, பி.டி.எம்., இரண்டாவது ஸ்டேஜ், பெங்களூரு.

மெழுகுவர்த்தி பயிற்சி

 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு மெழுகுவர்த்தி தயாரிக்க பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பெயின்ட் கபே ஸ்டூடியோ, நான்காவது தளம், டிரீ பார்க் மெட்ரோ ஸ்டேஷன், இ.சி.சி., சாலை, காடுகோடி, ஒயிட்பீல்டு.

யோகா, கராத்தே

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை

 மை ஸ்கூல் ஆப் ராக் வழங்கும் இசை. நேரம்: மாலை 5:30 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.

 பம்ப் ரூம் வழங்கும் ரெசிடென்ட் லைவ் இசை. நேரம்: இரவு 8:00 மணி முதல் 12:00 மணி வரை. இடம்: கிட்டி கோ, குமார பார்க் கிழக்கு, சேஷாத்திரிபுரம்.

 டேப் புரொமோஷன் வழங்கும் பாலிவுட் புளோ. நேரம்: இரவு 9:00 மணி முதல் 12:00 மணி வரை. இடம்: புளோ சர்ச் தெரு, 3, சர்ச் தெரு, எம்.எஸ்.ஆர்., பில்டிங், பெங்களூரு.

காமெடி

 புளூபல்ப் காமெடி கிளப் வழங்கும் ஜோக்ஸ் ஆஜ் கல். நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:45 மணி வரை. இடம்: பர்கர்மென், 3282, 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.

 காமெடி காரேஜ் வழங்கும் 'டுனைட் இன் ஒயிட்பீல்டு' காமெடி ஷோ. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: காமெடி காரேஜ், இரண்டாவது தளம், சி.கே.ஆர்., காம்ப்ளக்ஸ், சீகேஹள்ளி, பெங்களூரு.

 காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:10 மணி வரை. இடம்: கபே ரீசெட், தரை தளம், ஆறாவது குறுக்கு சாலை, கோரமங்களா, பெங்களூரு.






      Dinamalar
      Follow us