sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரதமரை சந்தித்தார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

/

பிரதமரை சந்தித்தார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

பிரதமரை சந்தித்தார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

பிரதமரை சந்தித்தார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

2


UPDATED : ஜூலை 04, 2024 08:40 PM

ADDED : ஜூலை 04, 2024 08:36 PM

Google News

UPDATED : ஜூலை 04, 2024 08:40 PM ADDED : ஜூலை 04, 2024 08:36 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஆந்திர முதல்வரை தொடர்ந்து, தெலுங்கானா காங்., முதல்வர் ரேவந்த் ரெட்டி, இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது தெலுங்கானா மாநில வளர்ச்சிப் பணிகளுக்கான பல்வேறு திட்டங்கள் குறித்தும், ஐதராபாத் நகரில் மத்திய பல்கலைகழகம் , மற்றும் ஐஐஎம். அமைப்பதற்கான நிலம் ஒதுக்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.முன்னதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமரை சந்தித்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us