sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தங்கவயல் தாலுகா 'செஸ்:' 5 மாணவியர் வெற்றி

/

தங்கவயல் தாலுகா 'செஸ்:' 5 மாணவியர் வெற்றி

தங்கவயல் தாலுகா 'செஸ்:' 5 மாணவியர் வெற்றி

தங்கவயல் தாலுகா 'செஸ்:' 5 மாணவியர் வெற்றி


ADDED : ஆக 25, 2024 10:27 PM

Google News

ADDED : ஆக 25, 2024 10:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்:

தங்கவயல் தாலுகா அளவிலான செஸ் போட்டியில் ஐந்து மாணவியர் வெற்றி பெற்றனர். இவர்கள் மாவட்ட அளவில் விளையாடுவர்.

ராபர்ட்சன்பேட்டை அரசு ஆண்கள் உயர் நிலைப்பள்ளியில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான, தாலுகா அளவிலான 'செஸ்' போட்டி நடந்தது. இதில், தங்கவயலில் உள்ள 20 உயர்நிலை பள்ளிகளின் மாணவர் -- மாணவியர் 100 பேர் பங்கேற்றனர்.

நான்கு சுற்று போட்டிகள் நடந்தன. இறுதி சுற்றில் விளையாடிய 10 பேரில் செயின்ட் தெரசா உயர் நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவியர் ரிஷா கத்திஜா, ஜுனேதா அம்பர்; 10ம் வகுப்பு மாணவியர் கவுதமி, கீர்த்தி; பெமல் உயர் நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி ஸ்ரீகோடா ஆகிய ஐந்து பேர் வெற்றி பெற்றனர்.

இவர்களுக்கு பரிசு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டன.

இவர்கள், மாவட்ட அளவில் நடத்தப்படும் செஸ் போட்டியில் விளையாடுவர் என அறிவிக்கப்பட்டது.

இதில், மாணவர்கள் யாரும் வெற்றி பெறவில்லை.

தாலுகா அளவிலான செஸ் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர். இடம்: ராபர்ட்சன்பேட்டை.






      Dinamalar
      Follow us