ADDED : ஆக 03, 2024 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:டில்லியில் இன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், சில இடங்களில் லேசான மழை பெய்யும் என கூறியுள்ளது.
நேற்று அதிகபட்ச வெப்பநிலை 34.7 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. சில இடங்களில் லேசான மழை பெய்தது. காற்றின் தரக்குறியீடு மாலை 6:00 மணிக்கு 66 ஆக இருந்தது.