sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'பயிர்க்கடன் ரத்து கிடையாது!'

/

'பயிர்க்கடன் ரத்து கிடையாது!'

'பயிர்க்கடன் ரத்து கிடையாது!'

'பயிர்க்கடன் ரத்து கிடையாது!'


ADDED : ஜூலை 24, 2024 11:25 PM

Google News

ADDED : ஜூலை 24, 2024 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு, : ''கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை ரத்து செய்யும் ஆலோசனை, அரசிடம் இல்லை,'' என, கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா மேலவையில் தெரிவித்தார்.

கர்நாடக மேலவை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் ரவியின் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் ராஜண்ணா கூறியதாவது:

விவசாயிகள் டெபாசிட் வைத்துள்ள பணத்தால் தான், கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. இச்சூழ்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை ரத்து செய்ய முடியாது. கடனை ரத்து செய்வதாக, பட்ஜெட்டிலும் அறிவிக்கவில்லை.

இது பற்றி அரசு ஆலோசிக்கவில்லை. 2024 - 25ல், 35.10 லட்சம் விவசாயிகளுக்கு, 25,000 கோடி ரூபாய் குறுகிய கால கடன் வழங்கப்பட்டது.

நடுத்தர மற்றும் நீண்ட கால கடன் திட்டத்தின் கீழ், 90,000 கோடி ரூபாய் கடன் வழங்க, இலக்குநிர்ணயித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us