ADDED : செப் 04, 2024 08:01 PM
ஆன்மிகம்
பஞ்ச தசக் ஷாரோ ருனுர்தரோ கணபதி ஹோமம், நேரம்: காலை 8:00 மணி, சதுர்வேத பாராயணம், மாலை: 5:00 மணி, இடம்: ஸ்ரீ விநாயக மந்திர், சரோஜினி நகர், புதுடில்லி.
பொது
அம்ருத் உதயன் ஜனாதிபதி மாளிகையில் மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஜனாதிபதி மாளிகை, டில்லி.
திபெத்தியன் கலை மற்றும் கலாசார விழா, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், டில்லி.
இயக்குனர் அமிட்டவாவுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: கே.என்.எம்.ஏ., சாகேத், டில்லி.
உமாங் ஆபரண கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கிரவுன் பிளாசா, ரோகினி, டில்லி.
நேச்சர் 2024, கைவினை மற்றும் பாரம்பரிய பொருட்களின் கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: நேச்சர் பஜார், அனுராத் மார்க், அந்தேரியா மவுத், டில்லி.
சந்திபன் முகர்ஜியின் புகைப்படக் கண்காட்சி, இடம்: விசுவல் ஆட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை.
எட்டர்னல் ஹெரிடெஜ் கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட், இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, டில்லி.