தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இன்று இனிதாக பெங்களூரு

இன்று இனிதாக பெங்களூரு

இன்று இனிதாக பெங்களூரு


ADDED : மார் 31, 2024 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2024 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பஜனை உற்சவம்


l வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

புனித வாரம்


l புனித வாரத்தை ஒட்டி, நகரின் பல கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை செய்யப்படுகின்றன. நேரம்: காலை 6:15, 9:45 மணி: ஆங்கிலம்; 7:15 மணி: தமிழ்; 8:30 மணி: கன்னடத்தில் திருப்பலி. இடம்: செயின்ட் பிரான்சிஸ் சேவியர் தேவாலயம், கிளைவ்லாண்டு டவுன், பெங்களூரு.

l நேரம்: காலை 6:00, மாலை 6:00 மணி: ஆங்கிலம்; காலை 7:00, 8:00, 11:00 மணி: தமிழ்; காலை 9:30 மணி: கன்னடத்தில் திருப்பலி. இடம்: துாய ஆரோக்கிய அன்னை தேவாலயம், சிவாஜி நகர், பெங்களூரு.

l நேரம்: காலை 8:45, 10:00, 11:15, மாலை 6:00 மணி: ஆங்கிலம்; காலை 6:15 மணி: கன்னடம்; காலை 7:30 மணி: தமிழில் திருப்பலி. இடம்: செயின்ட் பேட்ரிக் தேவாலயம், பிரிகேட் சாலை, பெங்களூரு.

பொது

களிமண் பயிற்சி


l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே


l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை


l மை தர்பார் டாட் காம் வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 9:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், பெங்களூரு.

l மார்க்கோபோலோ கேப் வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 7:00 மணி முதல் 1:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கேப், 43, நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா, பெங்களூரு.

காமெடி


l அரோகரா காமெடி வழங்கும் 'லைப் ஆப் ராம்' தமிழ் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: மாலை 4:00 மணி முதல் 5:30 மணி வரை மற்றும் இரவு 7:30 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: மதர் டேக்லா ஆடிட்டோரியம், 143, ஜெனரல் கே.எஸ்.திம்மையா சாலை, அசோக் நகர், பெங்களூரு.

l கோரமங்களா கிளப் வழங்கும் அன்சு மோரின் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:30 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: தி கோரமங்களா கிளப், சிஏ - 17, ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us