ADDED : மே 04, 2024 09:03 PM
கலைப் பொருள் கண்காட்சி: நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை- 6:00 மணி வரை, இடம்: டி - 49, டிபென்ஸ் காலனி, டில்லி.
கைத்தறி கண்காட்சி: நேரம்: காலை 10-:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, தமிழ்நாடு இல்லம், சாணக்யபுரி, டில்லி தமிழ் சங்கமம், நேரம்: மாலை 4:00 மணி, இடம்: டால் கொட்டாரா ஸ்டேடியம், சிறப்பு விருந்தினர்: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.
வீட்டு சமையல் திருவிழா: நேரம்: மதியம் 12:00 மணி, இடம்: அம்பாஸிடர் ஹோட்டல், கான் மார்க்கெட், டில்லி.
இசை விழா, பாடகர்: வந்தனா, நேரம்: மாலை 5:00 மணி முதல்- இரவு 8:00 மணி வரை இடம்: கார்டன் கல்லேரியா மால், 38வது செக்டார், நொய்டா. ஏற்பாடு: சுபி மியூசிக் அகடமி.
திரைப்படம்: நேரம்: காலை 11:00 மணி, மதியம் 2:00 மணி மற்றும் மாலை 6:00 மணி, இடம்: டில்லி தமிழ் சங்கம், ஆர்.கே.புரம், புதுடில்லி.
ருத்ர மஹோத்ஸவம், லகுன்யாஸ ஏகாதச ருத்ர ஜபம் பாராயணம், அபிஷேகம் மற்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம்: நேரம்: காலை 7:30 மணி, இடம்: மூகாம்பிகை கோவில், சி பிளாக், விகாஸ்புரி, புதுடில்லி.
பள்ளி, கல்லுாரிகள், சங்கங்கள் மற்றும் கோவில்கள் உள்ளிட்ட பொதுநிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்கு கட்டணம் கிடையாது.
அனுப்ப வேண்டிய முகவரி: edldelhi@dinamalar.in