ADDED : செப் 07, 2024 06:55 PM
ஆன்மிகம்
* சித்தி - கற்பக விநாயகர் - புத்தி திருக்கல்யாணம், நேரம்: காலை 9:00 மணி, இடம்: விநாயகா மந்திர், சரோஜினி நகர், புதுடில்லி.
பொது
* அம்ரித் உதயன் மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.
* புகைப்படக் கண்காட்சி, சந்தீபன் முகர்ஜி படைப்புகள், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* சர்வதேச பர்னிச்சர் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், புதுடில்லி.
* ஓவியக் கண்காட்சி, பரமேஸ்பவுல் படைப்புகள், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாம் கோட் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: அனுராத் மார்க், அந்தேரியா மவுத், புதுடில்லி.
* வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: 67வது செக்டார், குருகிராம்.
* ஹெரிடெஜ் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* மினி மாரத்தான், நேரம்: காலை 6:00 மணி, இடம்: டெகத்லான் இ.எஸ்.ஐ., மெட்ரோ ஸ்டேஷன் அருகில், புதுடில்லி.