ADDED : ஆக 14, 2024 08:21 PM
ஆன்மிகம்
சகஸ்ரநாம அர்ச்சனை, ஹனுமன் சாலிசா அகண்ட பாராயணம், நேரம்: காலை 8:30 மணி, இடம்: ஸ்ரீராம் மந்திர், 7வது செக்டார், துவாரகா, புதுடில்லி.
மஹா மிருத்யுஞ்ஜய ஹோமம், சகஸ்ரநாம அர்ச்சனை, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: விநாயகா மந்திர், சரோஜினி நகர், புதுடில்லி.
உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை, நேரம்: மாலை 6:00 மணி, இடம்: மீனாட்சி மந்திர், பி.சி. பிளாக், சாலிமார் பாக், புதுடில்லி.
பொது
சுதந்திர தின விழா, அணிவகுப்பு ஊர்வலம், நேரம்: காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, இடம்:செங்கோட்டை, டில்லி.
காற்றாடி திருவிழா, நேரம்: மாலை 4:00 மணி, இடம்: அஜ்மீரி கேட், டில்லி.
சர்வதேச டிசைனிங் கருத்தரங்கம், நேரம்: காலை 10:00 மணி, இடம்: மெரியோட் ஹோட்டல், ஏரோ சிட்டி, புதுடில்லி.
பட்டம் திருவிழா, நேரம்: மாலை 3:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பந்தம் ஹவுஸ், ஓக்லா, டில்லி.
சுதந்திர தின பட்டிமன்றம், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: டில்லி தமிழ்ச் சங்கம், ஆர்.கே.புரம், புதுடில்லி.
திரைப்பட விழா, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி