ADDED : ஜூலை 31, 2024 01:15 AM
ஆன்மிகம்
ஸ்ரீமத் பாகவத சப்தாகம், இடம்: ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கணபதி கோவில், லாரன்ஸ் ரோடு, புதுடில்லி, நேரம்: மதியம் 3:30 முதல் இரவு 7:00 மணி வரை.
பொது
12வது காற்றாலை மின் உற்பத்தி குறித்த மாநாடு, இடம்: ஹோட்டல் லீ மெரிடியன், டில்லி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 5:00 மணி வரை.
உலோகம் மற்றும் கனிம வளம் குறித்த கருத்தரங்கு, இடம்: இந்தியா ஹேபிடேட் சென்டர், லோதி ரோடு, டில்லி, நேரம்: காலை 10:30 மணி முதல்.
ஓசோவுடன் ஒருநாள், இடம்: தி புத்தா, 7, டிரோபிக்கல் டாக்ர், கிட்டோனி, டில்லி, நேரம்: மாலை 5:30 முதல் இரவு 8:00 மணி வரை.
ஓவிய கண்காட்சி, இடம்: இந்தியா ஹேபிடேட் சென்டர், லோதி ரோடு, டில்லி, நேரம்: இரவு 7:00 மணி.
ஷாப்பிங் திருவிழா, இடம்: ஹோட்டல் ஹயாத் ரீசென்சி, டில்லி, நேரம்: காலை 10:30 முதல் இரவு 8:00 மணி வரை.
தெற்கு ஆசிய பல்கலை., கல்வி புத்தகங்கள் குறித்த கலந்துரையாடல், இடம்: குல்மெகர், இந்தியா ஹேபிடேட் சென்டர், லோதி ரோடு, டில்லி, நேரம்: இரவு 7:00 மணி.

