sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக 

/

இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : மார் 02, 2025 06:16 AM

Google News

ADDED : மார் 02, 2025 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சிவராத்திரி


74 வது மஹா சிவராத்திரியை ஒட்டி இசை நிகழ்ச்சி. பெங்களூரு பிரம்மஸ்ரீ நரசிம்ம பாகவதர் குழுவினரின் உஞ்சவிருத்தி, நேரம்: காலை 7:45 முதல் 9:00 மணி வரை; மதுரை ஸ்ரீசுந்தர ராமன் பாகவதர் குழுவினரின் பஜனை வடிவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் விவாகம், ஆஞ்சநேய தியானம், நேரம்: 9:45 முதல் மதியம் 2:00 மணி வரை. இடம்: மகான் ஸ்ரீ ஒடுக்கத்துார் மடம், கங்காதர் ஷெட்டி சாலை, ஹலசூரு.

பரமஹம்சர் ஜெயந்தி


 ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் 190 வது ஜெயந்தியை ஒட்டி, சந்தியாத்ரி, நேரம்: மாலை 5:30 மணி; கன்னட சொற்பொழிவு, நேரம்: 5:45 மணி; யக் ஷ கானா, நேரம்: மாலை 6:45 முதல் இரவு 8:15 மணி வரை. இடம்: ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம் வளாகம், யாதவகிரி, மைசூரு.

பட்டாபிஷேகம்


 ஸ்ரீராகவேந்திர சுவாமி சேவா சமிதி சார்பில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பட்டாபிஷேகம், வர்தந்தி மஹோற்சவம், வேதவியாச அஷ்டாக் ஷர மந்திர மஹாயாகம், நேரம்: காலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடம், மைசூரு.

புதிய ரத யாத்திரை


 சுயம்பு காளியம்மன் கோவிலில், பக்தர்கள் கைங்கர்யத்தால், புதிய தேர் வாங்கப்பட்டு உள்ளது. ரத யாத்திரை புறப்பாடு, நேரம்: காலை 9:30 மணி; அன்னதானம், நேரம்: மதியம் 1:00 மணி. இடம்: ஸ்ரீ சுயம்பு காளியம்மன் கோவில், ஹலசூரு.

ஆராதனை


 ஸ்ரீகிருஷ்ண கானசபை சார்பில் தியாகராஜ புரந்தரதாசர் தசரா ஆராதனை மஹோற்சவம், ராதா பாலகிருஷ்ணா கர்நாடக இசை கச்சேரி, நேரம்: மாலை 6:00 மணி. இடம்: ஆழ்வார் கலாபவன், மூன்றாவது ஸ்டேஜ், கோகுலம், மைசூரு.

பொது

கோலப்போட்டி


 ஞானோதயா 36 மணி நேர கிளப் சமூக நல அறக்கட்டளை சார்பில் கோலப்போட்டி, நேரம்: காலை 7:00 மணி. இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், மைசூரு.

நாடகம்


 சவுரவ் பொட்டூர் இயக்கத்தில் 'கனே அதாவரு' நாடகம். நேரம்: மாலை 6:30 மணி. இடம்: ரங்காயனா வளாகம், மைசூரு.

பயிற்சி


 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, நேரம்: காலை 6:30 மணி; கராத்தே, நேரம்: மாலை 5:30 மணி; யோகா, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல். நேரம்: மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை; 5:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி, நேரம்: மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

 சமையல் பயிற்சி, நேரம்: மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

இசை


 கல்பனா கிஷோரின் வயலின், அனுபமா பகவத்தின் சித்தார் இசை கச்சேரி, நேரம்: மாலை 5:00 முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: ஜாக்ருதி தியேட்டர், ராமகொண்டனஹள்ளி, ஒயிட்பீல்டு, பெங்களூரு.

 14வது கிளாசிக் இசை மற்றும் நடன கச்சேரி சார்பில், 'உத்தர் தக் ஷின்'ல், ஜெயதீர்த் மேவுண்டி, சந்தீப் நாராயணின் கச்சேரி, நேரம்: மாலை 6:15 முதல் இரவு 9:15 மணி வரை. இடம்: சவுடய்யா மெம்மோரியல் ஹால், 16வது குறுக்கு சாலை, இரண்டாவது பிரதான சாலை, மல்லேஸ்வரம்.

 டோட்டல் என்வைராய்ன்மென்ட் மியூசிக் பவுண்டேஷன் சார்பில் இசை கச்சேரி. நேரம்: இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: விண்ட் மில்ஸ் கிராப்ட் ஒர்க்ஸ், 331, ஒயிட்பீல்டு.

காமெடி


 நீதி பல்டாவின் ஸ்டாண்ட் அப் காமெடி, நேரம்: மாலை 4:00 முதல் 5:30 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, ஐந்தாவது பிளாக், கே.எச்.பி., காலனி, கோரமங்களா.

 கவுரவ் கபூரின் காமெடி, நேரம்: மாலை 4:00 முதல் 5:00 மணி வரை மற்றும் 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: எம்.எல்.ஆர்., கன்வென்ஷன் சென்டர், நான்காது குறுக்கு சாலை, காவேரி நகர், ஒயிட்பீல்டு.

 அபிஜித் கங்கூலியின் காமெடி ஷோ, நேரம்: மாலை 6:00 முதல் இரவு 7:15 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, பைட் டவர்ஸ், மூன்றாவது தளம், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

 அஸ்வின் சீனிவாசின் காமெடி, நேரம்: மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை, பெங்களூரு.

 பெங்களூரு கான் வைல்டு காமெடி, நேரம்: மாலை 6:00 முதல் இரவு 7:20 மணி வரை மற்றும் இரவு 8:00 முதல் 9:20 மணி வரை. இடம்: டிரங்க்லிங் காமெடி கிளப், முதல் குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 கவுதம் கோவிந்தன், ஆனந்த் ரத்னம், சோம்நாத் பாண்டே ஆகியோரின் காமெடிகள், நேரம்: இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.

 மனிஷ் ஜெயின், விஷால் சிவகுமார், அக் ஷய் ஜெயபிரகாஷின் 'டாக்சிக் பியார்'. நேரம்: இரவு 9:00 முதல் 10:20 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, ரேநம்: 1018, வுட்டன் ஸ்டிரீட், நான்காவது பிளாக், கோரமங்களா.






      Dinamalar
      Follow us