ஆன்மிகம்
மாசி திருவாதிரை
மாசி மாத திருவாதிரையை ஒட்டி, ராமானுஜருக்கு அபிஷேகம், சாத்துமுறை, மஹா மங்களாரத்தி, நேரம்: காலை 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: ஸ்ரீ பான்பெருமாள் கோவில் - ஸ்ரீ கிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு.
பொது
மகளிர் தின விழா
நந்தலாலா சேவா சமிதி அறக்கட்டளை சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு 'நந்தி கம்பம் விருது' வழங்கல். நேரம்: காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் வேர்ல்டு கல்சர், பசவனகுடி.
பாரதி நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா மற்றும் மறைந்த சங்க நிறுவனர் ரவியின் பிறந்த நாள் விழாவில், பெண் ஆட்டோ, கேப் ஓட்டுனர்கள், பாதுகாப்ப ஊழியர், துப்புரவு தொழிலாளர்கள் கவுரவிப்பு, கோலப்போட்டி. நேரம்: காலை 10:30 மணி; மகளிர் நல குழு சார்பில் நாடகம், நேரம்: மாலை 5:30 மணி. இடம்: ஸ்ரீகங்கம்மா கோவில் அருகில், காக்ஸ்டவுன், பெங்களூரு.
சர்வதேச திரைப்பட விழா
உலக கன்னட திரைப்பட தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பல மொழி திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:50 மணி வரை. இடம்: ஓரியன் மால், பெங்களூரு.
பயிற்சி
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா. நேரம்: காலை 6:30 மணி; கராத்தே, நேரம்: மாலை 5:30 மணி; யோகா, நேரம்: மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல். நேரம்: மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி. நேரம்: மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி, எம்பிராய்டிங் பயிற்சி. நேரம்: மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
காமெடி
கவுதம் கோவிந்தன், ஆனந்த் ரத்னம், சோம்நாத் பாண்டே ஆகியோரின் காமெடிகள், நேரம்: இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.
அபிஜித் கங்கூலியின் காமெடி ஷோ, நேரம்: இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, பைட் டவர்ஸ், மூன்றாவது தளம், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.
கவுரவ் புரோஹித், சமர்பன் போஸ், ஆகாஷ் நாத் ஆகியோரின் 'ஜோக்ஸ் இன் பங்கர்'. நேரம்: இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, பின்னமங்களா, இந்திரா நகர்.
கிருஷ்ண சுப்பிரமணியன், ராகுல் ரோபின், ஆதித்யாவின் 'பேக்கிங் ஜோக்ஸ்'. நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், முதல் பிளாக், பெங்களூரு.
நீதி பல்டாவின் ஸ்டாண்ட் அப் காமெடி, நேரம்: மாலை 4:00 முதல் 5:30 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, ஐந்தாவது பிளாக், கே.எச்.பி., காலனி, கோரமங்களா.
கவுரவ் கபூரின் காமெடி, நேரம்: மாலை 4:00 முதல் 5:00 மணி வரை மற்றும் 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: எம்.எல்.ஆர்., கன்வென்ஷன் சென்டர், நான்காவது குறுக்கு சாலை, காவேரி நகர், ஒயிட்பீல்டு.
அஸ்வின் சீனிவாசின் காமெடி, நேரம்: மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை, பெங்களூரு.
பெங்களூரு கான் வைல்டு காமெடி, நேரம்: மாலை 6:00 முதல் இரவு 7:20 மணி வரை மற்றும் இரவு 8:00 முதல் 9:20 மணி வரை. இடம்: டிரங்க்லிங் காமெடி கிளப், முதல் குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
மனிஷ் ஜெயின், விஷால் சிவகுமார், அக் ஷய் ஜெயபிரகாஷின் 'டாக்சிக் பியார்'. நேரம்: இரவு 9:00 முதல் 10:20 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, வுட்டன் ஸ்டிரீட், நான்கவாது பிளாக், கோரமங்களா.