தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...


ADDED : ஜூன் 21, 2024 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2024 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொது

சர்வதேச யோகா தினம்


l 10வது சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, அரசு, தனியார் என பல்வேறு அமைப்புகள் இன்று யோகா நடத்துகின்றனர்.

l ஆயுஸ் துறை மற்றும் சுகாதார துறை. நேரம்: காலை 6:00 மணி முதல், 10:00 மணி வரை இடம்: விதான் சவுதா எதிரில், பெங்களூரு.

l பெங்களூரு பல்கலைக்கழகம். நேரம்: காலை 10:00 மணி. இடம்: சென்ட்ரல் கல்லுாரி வளாகம், அம்பேத்கர் வீதி, பெங்களூரு.

l ராஸ்ட்ரோத்தனா யோகா அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையம். நேரம்: காலை 6:15 மணி இடம்: சந்திரகுப்தா மவுரியா விளையாட்டு மைதானம், ஷாலினி மைதான வளாகம், ஜெயநகர், பெங்களூரு.

l சமரஸ்யா அறக்கட்டளை மற்றும் ஐகிரி அறக்கட்டளை. நேரம்: காலை 6:00 மணி முதல், 7:00 மணி வரை. இடம்: யோகேஸ்வரானந்தா பள்ளி, ஹலசூரு மெட்ரோ ரயில் நிலையம் அருகில், பெங்களூரு.

l கர்நாடக பா.ஜ., -- நேரம்: காலை 6:30 மணி. இடம்: மாநில தலைமை அலுவலகம், மல்லேஸ்வரம், பெங்களூரு.

l மைசூரு மாவட்ட நிர்வாகம். நேரம்: காலை 6:00 மணி. இடம்: அரண்மனை வளாகம், மைசூரு.

l அக் ஷர யோகா மையம். நேரம்: காலை 8:00 மணி. இடம்: திரிபுர வாசினி மைதானம், பெங்களூரு.

களிமண் பயிற்சி


l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே


l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

ஓவிய பயிற்சி


l ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

இசை


l ஹேப்பி பிரியு வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 7:30 மணி முதல் 11:50 மணி வரை. இடம்: ஹேப்பி பிரியு, 40, நான்கவாது குறுக்கு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.

காமெடி


l காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.

l யக் காமெடி கிளப் வழங்கும் ஆல் ஸ்டார்ஸ் வீக்எண்ட் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:30 மணி முதல் 8:40 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2212, 80 அடிசசாலை, மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.

l ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப் வழங்கும் காமெடி நைட் அட் பிரிகேட் ரோடு. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை.

l பேர்புட் காமெடி புரொடக்ஷன்ஸ் வழங்கும் பேக்கிங் ஜோக்ஸ் இன் கல்யாண் நகர். நேரம் :இரவு 7:30 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 427, ஏழாவது பிரதான சாலை, முதல் பிளாக், பெங்களூரு.

l டேக் காமெடி கிளப் வழங்கும் டெய்லி ஃபன்னிஸ். நேரம்: இரவு 7:30 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: தி ஆர்ட் கல்லி ஸ்டூடியோ, 1,023, முதல் தளம், 80 அடி சாலை, கோரமங்களா, பெங்களூரு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us