sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக...

/

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...


ADDED : ஆக 23, 2024 06:14 AM

Google News

ADDED : ஆக 23, 2024 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கரக தீமிதித் திருவிழா

 வேம்பு அம்மன் ஆலயத்தில், 27ம் ஆண்டு கரகத் தீமிதித் திருவிழாவை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. நேரம்: காலை 10:00 மணி: மாகடி சாலை எல்லம்மா தேவி கோவிலில் இருந்து, சக்தி கரகம், 251 பால் குடங்கள், தட்டு வரிசைகளுடன் ஊர்வலம் வருதல்; நண்பகல் 12:00 மணி: அம்மனுக்கு பக்தர்களால் பால் அபிஷேகம்; மாலை 5:00 மணி: சுமங்கலி பூஜை. இடம்: 6வது கிராஸ், 8வது முக்கிய தெரு, கே.பி.அக்ரஹாரா.

கோகுலாஷ்டமி

 உன்னதி அமைப்பு சார்பில் 47 ம் ஆண்டு கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்படுகிறது. நேரம்: 6:00 மணி: அபிஷேக் ரகுராம் குழுவினரின் இன்னிசை. இடம்: மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகம் டம், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு.

அம்மன் ஊர்வலம்

 திரவுபதி அம்மனின் ஜெயந்தியை ஒட்டி காலை 9:00 மணி: அபிஷேகம், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்; மாலை 6:30 மணி: திரவுபதி அம்மன் ஊர்வலம், பிரசாத வினியோகம். இடம்: ஸ்ரீகிருஷ்ண பகவான் திரவுபதி அம்மன் கோவில், பழைய மார்க்கெட் ரோடு, சிவாஜிநகர்.

பொது

களிமண் பயிற்சி

 ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

நடன பயிற்சி

 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடன பயிற்சி. நேரம்: இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: நியூயார்க் டேன்ஸ் கிளாசஸ், 49, ரங்கா காலனி சாலை, பி.டி.எம்., இரண்டாவது ஸ்டேஜ், பெங்களூரு.

மெழுகுவர்த்தி பயிற்சி

 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு மெழுகுவர்த்தி தயாரிக்க பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பெயின்ட் கபே ஸ்டுடியோ, நான்காவது தளம், டிரீ பார்க் மெட்ரோ ஸ்டேஷன், இ.சி.சி., சாலை, காடுகோடி, ஒயிட்பீல்டு.

யோகா, கராத்தே

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

விண்வெளி தினம்

 தேசிய விண்வெளி தினத்தை ஒட்டி, மாணவர்களுக்கு போட்டிகள் நடக்கின்றன. நேரம்: காலை 10:00 மணி. இடம்: ஜவஹர்லால் நேரு கோளரங்கம், பெங்களூரு.

பிறந்த நாள் விழா

 கப்பன் பூங்கா அசோசியேஷன் சார்பில், கப்பன் பூங்காவை உருவாக்கிய மார்க் கப்பனின் 249வது பிறந்த விழா கொண்டாடப்படுகிறது. நேரம்: காலை 6:30 மணி. இடம்: கப்பன் பூங்கா.

நகைகள் கண்காட்சி

 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நகைகள் கண்காட்சி நடக்கிறது. நேரம்: நண்பகல் 12:00 மணி. இடம்: அரண்மனை மைதானம், வசந்த்நகர் அருகில்.

இசை

 சன் பர்ன் யூனியன் வழங்கும் வெட்னஸ்டே செஷன். நேரம்: இரவு 9:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: சன்பர்ன் யூனியன், மந்த்ரி அவென்யூ, கோரமங்களா.

 என்.ஏ.எம்., புரொடக் ஷன்ஸ் வழங்கும் வோக் இசை நிகழ்ச்சி. நேரம்: இரவு 7:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: டாய்பாய், மூன்றாவது தளம், குளோபல் மால், மாகடி பிரதான சாலை, கோபாலபுரா, பெங்களூரு.

 ஹார்டு ராக் கபே வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.

காமெடி

 காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.

 கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, ஜெ.பி., நகர்

 ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப் வழங்கும் காமெடி ேஷா. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, பெங்களூரு.

 காமெடி கிளப் வழங்கும் கிவுரண்டேட் காமெடி நைட். நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: தி கிரவுண்டு காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 கபே அசூர் மற்றும் எர்த்லிங்க்ஸ் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: சிர்கஸ், 436, 17 வது குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

 ஹம்பிள் பை வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:15 மணி வரை மற்றும் 9:30 மணி முதல் 10:45 மணி வரை. இடம்: தி ஹம்பிள் பை, 1,197, பாலக் காம்ப்ளக்ஸ், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

 டாக் காமெடி கிளப் வழங்கும் டெய்லி பன்னிஸ். நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: தி ஆர்ட் கல்லி ஸ்டுடியோ, 1,023, முதல் தளம், 80 அடி பிரதான சாலை, கோரமங்களா.






      Dinamalar
      Follow us