sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக...

/

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...


ADDED : செப் 12, 2024 05:42 AM

Google News

ADDED : செப் 12, 2024 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஆண்டு விழா

 தங்கத்தாய் தேவாலயத்தின் 49ம் ஆண்டு விழா: பெங்களூரு உயர்மறை மாவட்ட பொருளாளர் அருட்தந்தை லுாயிஸ் வேதகுமார், ஜெபமாலை, நவநாள் ஜெபம், திருப்பலி. நேரம்: மாலை 5:15 மணி, இடம்: உரிகம், தங்கவயல்.

பொது

கைவினை பொருட்கள் கண்காட்சி

 மத்திய சிறு, குறு தொழில்துறை அமைச்சகம் ஏற்பாடு, நேரம்: காலை 11:30 மணி. இடம்: எம்.எஸ்.எம்.இ., மேம்பாட்டு மற்றும் வசதி வாரிய அலுவலம், ராஜாஜிநகர் தொழிற்பேட்டை, பெங்களூரு.

அறிவியல் கண்காட்சி

 'சை560' கண்காட்சி, சயின்ஸ் கேலரி பெங்களூரு ஏற்பாடு, நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: சயின்ஸ் கேலரி பெங்களூரு, 10 - 11, பல்லாரி பிரதான சாலை, சஞ்சய் நகர், பெங்களூரு.

களிமண் பயிற்சி

 ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கு பானை செய்ய பயிற்சி. நேரம்: பகல் 12:00 முதல் 2:00 மணி வரை; மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

நடன பயிற்சி

 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடன பயிற்சி. நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: நியூயார்க் டேன்ஸ் கிளாசஸ், 49, ரங்கா காலனி சாலை, பி.டி.எம்., இரண்டாவது ஸ்டேஜ், பெங்களூரு.

மெழுகுவர்த்தி பயிற்சி

 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு பயிற்சி. நேரம்: மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பெயின்ட் கபே ஸ்டூடியோ, நான்காவது தளம், டிரீ பார்க் மெட்ரோ ஸ்டேஷன், இ.சி.சி., சாலை, காடுகோடி, ஒயிட்பீல்டு.

யோகா, கராத்தே

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ்ச் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை

 ஓணம் ஸ்பெஷல் இசை. நேரம்: இரவு 8:00 முதல் 11:00 மணி வரை. இடம்: ஹைட்ரா கிளப், 106/ஏ, நான்காவது 'சி' குறுக்கு, முதல் பிரதான சாலை, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக் கோரமங்களா.

 கரோக்கி நைட். நேரம்: இரவு 8:30 முதல் 10:30 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, அசோக் நகர்.

 எக்ஸ்கிளூசிவ் நைட். நேரம்: இரவு 7:30 மணி முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: டாய் பாய், லுாலுா குளோபல் மால், மாகடி பிரதான சாலை, பின்னிபேட், பெங்களூரு.

காமெடி

 ஜோக்ஸ் ஆஜ் கல். நேரம்: இரவு 9:30 முதல் 10:45 மணி வரை. இடம்: பர்கர்மேன், 3,282, 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.

 இங்கிலிஷ் ஸ்டாண்ட அப் காமெடி. நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:15 மணி வரை. இடம்: கேப் முரிஸ், 49, ஒன்பதாவது 'ஏ' பிரதான சாலை, இந்திரா நகர்.

 ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: மாலை 6:45 மணி முதல் 7:45 மணி வரை. இடம்: காப்பர் பிளஸ் கிளவுஸ், 549 'ஏ', ஒன்பதாவது பிரதான சாலை, இந்திரா நகர்.

 வீக்டே காமெடி நைட்ஸ். நேரம்: இரவு 7:30 மணி முதல் 8:45 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை, பெங்களூரு.






      Dinamalar
      Follow us