sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக... (06.08.2024) புதுடில்லி

/

இன்று இனிதாக... (06.08.2024) புதுடில்லி

இன்று இனிதாக... (06.08.2024) புதுடில்லி

இன்று இனிதாக... (06.08.2024) புதுடில்லி


ADDED : ஆக 05, 2024 07:44 PM

Google News

ADDED : ஆக 05, 2024 07:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொது

ஒலி பயிற்சி முகாம் - லைவ் சவுண்டிங், இடம்: அல்பா பொட்டிக், 4ஏ, பூசா ரோடு எதிரில் பி.எல்.கே., மருத்துவமனை, கரோல் பாக், டில்லி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.

ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் போட்டிகள், இடம்: தியாகராஜ் ஸ்போர்ட்ஸ் கிளப், தியாகராஜ் ஸ்டேடியம், டில்லி, நேரம்: காலை 8:00 மணி முதல்.

ராக்கி மேளா, இடம்: டில்லி ஹாட், ஜனக்புரி, டில்லி, நேரம்: காலை 11:00 மணி முதல்.

ராக்கி திருவிழா, இடம்: ஹயாட் ரீஜென்சி, டில்லி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை.

இளைஞர்களின் இசை, நடன விழா, இடம்: தி தியேட்டர், இன்டியா ஹேபிடேட் சென்டர், லோதி ரோடு, டில்லி, நேரம்: இரவு 7:00 மணி.

ஹோரிகா - ஆஸ்பத்திரி மற்றும் கேட்டரிங் எக்ஸ்போ 2024, இடம்: இந்தியா எக்ஸ்போ மார்ட், கிரேட்டர் நொய்டா, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை.

ஆயுர் யோக் எக்ஸ்போ, இடம்: இந்தியா எக்ஸ்போ சென்டர் அன் மார்ட், நாளெட்ஜ் பார்க் 2, கிரேட்டர் நெய்டா, நேரம்: காலை 9:00 முதல் 6:00 மணி வரை.

பள்ளி, கல்லுாரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.

அனுப்ப வேண்டிய இ - மெயில்:edldelhi@dinamalar.in








      Dinamalar
      Follow us