ADDED : ஆக 07, 2024 10:18 PM
ஆன்மிகம்
↓ஆன்மிகத் திருவிழா, இடம்: பிரதம மந்திரி சங்கராலயா, சாணக்யாபுரி, டில்லி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.
பொது
↓ஒலி பயிற்சி முகாம் - லைவ் சவுண்டிங், இடம்: ஆல்பா பொட்டிக், 4ஏ, பூசா ரோடு எதிரில் பி.எல்.கே., மருத்துவமனை, கரோல் பாக், டில்லி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.
↓இந்தியா டி.ஜே., எக்ஸ்போ, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், டில்லி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை.
↓இந்தியா இன்டர்நேஷனல் காலணி - ஷூ கண்காட்சி, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், ஹால் நம்பர் 5, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை.
↓டில்லி புத்தகக் கண்காட்சி, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை.
↓அகில இந்திய ஹாஸ்பிடாலிடி எக்ஸ்போ, இடம்: இந்தியா எக்ஸ்போ சென்டர், நாளெட்ஜ் பார்க், கவுதம் புத் நகர், டில்லி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை.