sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்றைய மின் தடை

/

இன்றைய மின் தடை

இன்றைய மின் தடை

இன்றைய மின் தடை


ADDED : ஜூலை 24, 2024 11:22 PM

Google News

ADDED : ஜூலை 24, 2024 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : பெங்களூரு மின் வினியோக நிறுவனம், நிர்வகிப்புப் பணிகளை மேற்கொள்வதால், இன்று காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை, நகரின் பல்வேறு இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

மின்சாரம் தடை செய்யப்படும் இடங்கள்:

இந்திரா நகர் ஒன்றாவது, இரண்டாவது ஸ்டேஜ், ஹெச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், ஹலசூரு, பழைய மைசூரு ரோடு, பென்னிகானஹள்ளி, ஏ.நாராயணபுரா, பி.நாராயணபுரா, கக்கதாசபுரா, ஆகாஷ்நகர், பை லே - அவுட், பைரசந்திரா, சி.வி.ராமன் நகர்.

என்.ஜி.இ.எப்., லே - அவுட், சதானந்த நகர், கஸ்துாரி நகர், புவனேஸ்வரி நகர், ஹொய்சாளா நகர், முனேஸ்வர நகர், பி.டி.ஏ., லே - அவுட், முனி நஞ்சப்பா லே - அவுட், தயானந்த லே - அவுட், கே.ஜி.புரா, அப்பய்யா ரெட்டி லே - அவுட், நாகப்பா லே - அவுட்.

நாகவார பாளையா, கே.ஆர்.ரோடு, ஜோகுபாளையா, கேம்ப்ரிட்ஜ் லே - அவுட், தேர் வீதி, பஜார் தெரு, மிலேனியா ரோடு, ஹலசூரு ரோடு, சி.எம்.ஹெச்., சாலை, கிருஷ்ணர் கோவில் ரோடு, டிபென்ஸ் சாலை, 515 காலனி, நியூ பையப்பனஹள்ளி, கதிரே ரோடு, பி.டி.ஏ., காம்பிளக்ஸ்.

இந்திரா நகர் கிளப், துாபனஹள்ளி, 100 அடி சாலை, 12வது மெயின் ரோடு, கே.பி.டி.சி.எல்., இ.எஸ்.ஐ., மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்.






      Dinamalar
      Follow us