பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில், இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
எம்.எஸ்.ராமையா மருத்துவமனை, பைப் லைன் ரோடு, ஏ.ஜி.எஸ்., லே - அவுட், சதாசிவ நகர் போலீஸ் நிலையம், எல்.ஜி.ஹள்ளி, ஆர்.எம்.வி., இரண்டாவது ஸ்டேஜ், பி.இ.எல்., ரோடு, எம்.எஸ்.ஆர்.நகர், ஜல தர்ஷினி லே - அவுட், எம்.எஸ்.ராமையா பாய்ஸ் ஹாஸ்டல், ஏ.கே.காலனி, காபி டே, பிட்சா ஹட்.
சீனப்பா லே - அவுட், இஸ்ரோ காலனி, டாலர்ஸ் காலனி, சிக்க மாரனஹள்ளி, கவுரி அபார்ட்மென்ட், என்.எஸ்.ஹள்ளி, யு.ஏ.எஸ்., லே - அவுட், என்.டி.ஐ., லே - அவுட், ஹனுமய்யா லே - அவுட்.
விநாயகா லே - அவுட், டீச்சர்ஸ் காலனி, வி.எஸ்.என்.எல்., போஸ்டல் லே - அவுட், ஜட்ஜஸ் லே - அவுட், என்.ஜி.இ.எப்., லே - அவுட், அமர் ஜோதி லே - அவுட், யமனப்பா லே - அவுட், கோல்தேபாட்டீல் தொட்மனே, பசவல்லாஸ் மெயின் ரோடு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.