தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ வயநாடு நிலச்சரிவு ராகுல் கோரிக்கை

வயநாடு நிலச்சரிவு ராகுல் கோரிக்கை

வயநாடு நிலச்சரிவு ராகுல் கோரிக்கை


ADDED : ஆக 08, 2024 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2024 01:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி,

'வயநாடு நிலச்சரிவு பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல். லோக்சபாவில் நேற்று பேசியதாவது:

வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்த்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத் தொகையை, அதிகரித்து வழங்குவதுடன் மீள் உருவாக்கம் செய்ய கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். மேலும் வயநாடு பேரிடரை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us