ADDED : ஏப் 27, 2024 10:57 PM
கர்நாடகாவில், முதல் கட்டமாக, 14 தொகுதிகளில், நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தொகுதிகளில் பதிவான இறுதி ஓட்டு நிலவரத்தை, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் நேற்று வெளியிட்டது. ஒட்டு மொத்தமாக, 69.56 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
இதன்படி, அதிகபட்சமாக, மாண்டியா லோக்சபா தொகுதியில், 81.67 சதவீதமும்; குறைந்தபட்சமாக, பெங்களூரு தெற்கு தொகுதியில், 53.17 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டு விபரத்தை மாநில தலைமை தேர்தல் அலுவலகம் வெளியிட்டு உள்ளன.
சட்டசபை தொகுதி சதவீதம்
*உடுப்பி - சிக்கமகளூரு - 77.15
சிக்கமகளூரு 70.00
கார்காலா 79.66
காபு 79.17
குந்தாபூர் 79.12
மூடிகெரே 77.47
சிருங்கேரி 80.31
தரிகெரே 74.29
உடுப்பி 77.84
*ஹாசன் - 77.68
அரகலகூடு 79.85
அரசிகெரே 80.41
பேலுார் 76.28
ஹாசன் 69.27
ஹொளேநரசிபுரா 82.07
கடூர் 74.73
சக்லேஸ்பூர் 78.58
ஸ்ரவணபெலகொளா 80.63
*தட்சிண கன்னடா - 77.56
பன்ட்வால் 81.28
பெல்தங்கடி 81.30
மங்களூரு 78.36
மங்களூரு நகரம் வடக்கு 73.78
மங்களூரு நகரம் தெற்கு 67.17
மூடபித்ரி 76.51
புத்துார் 81.10
சுள்ளியா 83.01
*சித்ரதுர்கா - தனி - 73.30
செல்லகெரே 72.72
சித்ரதுர்கா 70.69
ஹிரியூர் 71.53
ஹொலல்கெரே 75.45
ஹொசதுர்கா 74.00
மொலகால்மூரு 75.75
பாவகடா 70.52
சிரா 75.70
*துமகூரு - 78.05
சிக்கநாயகனஹள்ளி 77.51
குப்பி 82.76
கொரட்டகெரே 80.52
மதுகிரி 77.36
திப்டூர் 80.78
துமகூரு நகரம் 67.38
துமகூரு ரூரல் 82.08
துருவகெரே 80.07
*மாண்டியா - 81.67
கிருஷ்ணராஜநகரா 80.50
கிருஷ்ணராஜ்பேட் 80.63
மத்துார் 82.98
மலவள்ளி 77.23
மாண்டியா 77.00
மேலுகோட்டே 87.20
நாகமங்களா 84.73
ஸ்ரீரங்கப்பட்டணா 84.48
*மைசூரு - 70.62
சாமராஜா 60.98
சாமுண்டீஸ்வரி 73.40
ஹுன்சூர் 76.00
கிருஷ்ணராஜா 60.87
மடிகேரி 75.41
நரசிம்மராஜா 65.55
பிரியாப்பட்டணா 80.19
விராஜ்பேட் 73.88
*சாம்ராஜ்நகர் - தனி -76.81
சாம்ராஜ்நகர் 78.91
குண்டுலுபேட் 82.35
ஹனுார் 71.94
ஹெச்.டி.கோட்டே 76.94
கொள்ளேகால் 74.43
நஞ்சன்கூடு 77.02
டி.நரசிபூர் 74.40
வருணா 78.46
*பெங்களூரு ரூரல் - 68.30
ஆனேக்கல் 60.69
பெங்களூரு தெற்கு 56.08
சென்னப்பட்டணா 84.61
கனகபுரா 84.77
குனிகல் 85.26
மாகடி 84.96
ராஜராஜேஸ்வரிநகர் 56.06
ராம்நகர் 84.56
*பெங்களூரு வடக்கு - 54.45
பேட்ராயனபுரா 56.93
தாசரஹள்ளி 48.59
ஹெப்பால் 54.08
கே.ஆர்.புரம் 51.36
மஹாலட்சுமி லே - அவுட் 53.37
மல்லேஸ்வரம் 54.00
புலிகேசிநகர் 56.69
யஷ்வந்த்பூர் 59.56
*பெங்களூரு சென்ட்ரல் - 54.06
சி.வி.ராமன்நகர் 48.19
சாம்ராஜ்பேட் 54.82
காந்திநகர் 55.81
மஹாதேவபுரா 53.78
ராஜாஜிநகர் 55.63
சர்வக்ஞநகர் 54.80
சாந்திநகர் 53.36
சிவாஜிநகர் 57.61
*பெங்களூரு தெற்கு - 53.17
பி.டி.எம்., லே - அவுட் 49.73
பசவனகுடி 55.10
பொம்மனஹள்ளி 47.55
சிக்பேட் 58.03
கோவிந்த்ராஜ்நகர் 52.78
ஜெயநகர் 59.00
பத்மநாபநகர் 58.17
விஜயநகர் 51.45
*சிக்கபல்லாப்பூர் 77.00
பாகேபள்ளி 79.73
சிக்கபல்லாப்பூர் 85.65
தேவனஹள்ளி 82.97
தொட்டபல்லாப்பூர் 80.11
கவுரிபிதனுார் 79.37
ஹொஸ்கோட் 86.44
நெலமங்களா 78.13
எலஹங்கா 60.96
*கோலார் - தனி - 78.27
பங்கார்பேட்டை 77.05
சிந்தாமணி 77.62
கோலார் 78.79
தங்கவயல் 71.25
மாலுார் 84.23
முல்பாகல் 76.19
சித்லகட்டா 81.07
சீனிவாசப்பூர் 80.14

