sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உங்கள் தொகுதியில் சதவீதம் எவ்வளவு?

/

உங்கள் தொகுதியில் சதவீதம் எவ்வளவு?

உங்கள் தொகுதியில் சதவீதம் எவ்வளவு?

உங்கள் தொகுதியில் சதவீதம் எவ்வளவு?


ADDED : மே 09, 2024 05:27 AM

Google News

ADDED : மே 09, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : கர்நாடகாவில், லோக்சபா தேர்தலில், முதல் கட்டமாக, ஏப்ரல் 26ம் தேதி 14 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், 69.56 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தன. இரண்டாம் கட்டமாக, நேற்று முன்தினம் 14 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது.

இந்த தொகுதிகளில் பதிவான ஓட்டுப்பதிவின் இறுதி நிலவரத்தை, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் நேற்று வெளியிட்டது.

இதன்படி, இரண்டாம் கட்ட தேர்தல் நடந்த 14 தொகுதிகளில் சராசரியாக 71.84 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, சிக்கோடியில், 78.66 சதவீதமும்; குறைந்தபட்சமாக, கலபுரகியில், 62.25 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

ஒட்டுமொத்தமாக லோக்சபா தேர்தலில் மாநிலத்தில் 70.64 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. 2019ல், 68.96 சதவீதமும் பதிவானது.

அந்த வகையில், இம்முறை ஓட்டுப்பதிவு 2 சதவீதம் உயர்ந்துள்ளது.

இரண்டாம்கட்ட தேர்தலில் சட்டசபை தொகுதிகள் வாரியாக பதிவான ஓட்டு விபரம்:

சட்டசபை தொகுதி சதவீதம்

சிக்கோடி - 78.66

நிப்பானி 79.90

சிக்கோடி - சடலகா 79.60

அதானி 78.89

காக்வாட் 78.96

குடச்சி 75.04

ராய்பாக் 76.04

ஹுக்கேரி 78.40

யம்கன்மரடி 82.22

பெலகாவி -71.49

அரபாவி 71.88

கோகாக் 71.31

பெலகாவி வடக்கு 63.43

பெலகாவி தெற்கு 66.53

பெலகாவி ரூரல் 76.83

பைலஹொங்கல் 73.64

சவுந்தத்தி எல்லம்மா 76.70

ராம்துர்கா 73.60

பாகல்கோட் - 72.66

முதோல் 76.38

தெர்தல் 77.35

ஜமகண்டி 72.93

பீலகி 74.44

பாதாமி 71.93

பாகல்கோட் 66.16

ஹன்குந்த் 67.98

நரகுந்த் 75.28

விஜயபுரா - 66.32

முத்தேபிஹால் 64.75

தேவர ஹிப்பரகி 61.96

பசவன பாகேவாடி 70.92

பபலேஸ்வர் 71.33

விஜயபுரா நகரம் 62.11

நாக்தான் 67.06

இன்டி 67.17

சிந்தகி 66.40

கலபுரகி - 62.25

அப்ஜல்பூர் 65.33

ஜேவர்கி 64.03

குர்மிட்கல் 61.18

சித்தாபூர் 60.57

சேடம் 68.70

கலபுரகி ரூரல் 61.68

கலபுரகி தெற்கு 57.52

கலபுரகி வடக்கு 60.85

ராய்ச்சூர் - 64.66

சுர்பூர் 76.04

சஹாபூர் 61.08

யாத்கிர் 60.70

ராய்ச்சூர் ரூரல் 70.51

ராய்ச்சூர் 61.25

மான்வி 62.46

தேவதுர்கா 61.85

லிங்கசகூர் 62.11

பீதர் - 65.47

சிஞ்சோலி 63.55

ஆலந்த் 59.06

பசவகல்யாண் 63.53

ஹும்னாபாத் 66.28

பீதர் தெற்கு 69.80

பீதர் 65.30

பால்கி 70.05

அவுராத் 66.94

கொப்பால் -70.99

சிந்தனுார் 66.12

மஸ்கி 64.66

குஷ்டகி 69.29

கனககிரி 73.41

கங்காவதி 75.54

யலபுர்கா 73.73

கொப்பால் 73.97

சிரகுப்பா 71.18

பல்லாரி - 73.59

ஹடகலி 75.02

ஹகரிபொம்மனஹள்ளி 77.96

விஜயநகரா 70.38

கம்ப்லி 78.94

பல்லாரி 72.09

பல்லாரி நகரம் 65.14

சண்டூர் 75.16

கூட்லிகி 76.63

ஹாவேரி - 77.60

சிரஹட்டி 72.19

கதக் 74.30

ரோணா 73.16

ஹனகல் 82.38

ஹாவேரி 77.29

பேடகி 82.02

ஹிரேகெரூர் 82.63

ராணிபென்னுார் 78.53

தார்வாட் - 74.37

நவலகுந்த் 76.94

குந்த்கோல் 80.22

தார்வாட் 75.75

ஹூப்பள்ளி - தார்வாட், கிழக்கு 73.53

ஹூப்பள்ளி - தார்வாட், சென்ட்ரல் 66.88

ஹூப்பள்ளி - தார்வாட், மேற்கு 67.09

கலகடகி 82.27

சிக்காவி 77.23

உத்தர கன்னடா - 76.53

கானாபூர் 73.85

கித்துார் 76.27

ஹலியால் 75.92

கார்வார் 73.63

குமட்டா 76.93

பட்கல் 76.01

சிர்சி 80.48

எல்லாப்பூர் 79.97

தாவணகெரே - 76.99

ஜகலுார் 77.42

ஹரப்பனஹள்ளி 77.04

ஹரிஹரா 79.42

தாவணகெரே வடக்கு 70.40

தாவணகெரே தெற்கு 70.12

மாயகொண்டா 82.97

சென்னகிரி 79.08

ஹொன்னாளி 81.85

ஷிவமொகா - 78.33

ஷிவமொகா ரூரல் 83.66

பத்ராவதி 71.89

ஷிவமொகா 70.20

தீர்த்தஹள்ளி 82.24

ஷிகாரிபுரா 82.64

சொரபா 82.82

சாகர் 80.24

பைந்துார் 76.41






      Dinamalar
      Follow us