தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பரவலான மழை

பரவலான மழை

பரவலான மழை


ADDED : செப் 10, 2024 08:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2024 08:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:தெற்கு மற்றும் மத்திய டில்லியில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

வானிலை ஆய்வு மையம் டில்லிக்கு நேற்று மழை குறித்த எச்சரிக்கை எதுவும் இல்லை எனப்படும் பச்சை எச்சரிக்கை விடுத்திருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 25.2 டிகிரி செல்ஷியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதம் 85 சதவீதமாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us