ADDED : மே 04, 2026 11:34 PM
டேட்டாலேப் : ரிசல்ட் செய்திக்கு...
–––––
வென்ற வி.ஐ.பி.,கள்
–––––
கேரளா
* பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் – கேரள முதல்வர்
தொகுதி : தர்மடம்
* சாண்டி உம்மன், காங்., – முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மகன்
தொகுதி : புதுப்பள்ளி
* ராஜிவ் சந்திரசேகர், பா.ஜ., – மாநில தலைவர்
தொகுதி : நேமம்
* ரமேஷ் சென்னிதலா, காங்., – முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்
தொகுதி : ஹரிபத்
* வி.டி.சதீசன், காங்., – எதிர்க்கட்சி தலைவர்
தொகுதி : பரவூர்
சன்னி ஜோசப், காங்., – மாநில தலைவர்
தொகுதி : பேராவூர்
-----------–––––––––––––––––––––––––––––––––––––––––––––––
புதுச்சேரி
* என்.ரங்கசாமி, என்.ஆர்.காங்., – முதல்வர்
தொகுதி : தட்டான்சாவடி
* சிவக்கொழுந்து, என்.ஆர்.காங்., – முன்னாள் சபாநாயகர்
தொகுதி : லாஸ்பேட்டை
* மல்லாடி கிருஷ்ணராவ், என்.ஆர்.காங்., – முன்னாள் அமைச்சர்
தொகுதி : ஏனாம்
* நமச்சிவாயம், பா.ஜ., – உள்துறை அமைச்சர்
தொகுதி : மன்னாடிபேட்டை
* ஜோஸ் சார்லஸ் மார்டின், ல.ஜ.க.,
தொகுதி : காமராஜ் நகர்
–––––––––––––––––––––––––––––––––––––
அசாம்
* ஹிமந்த பிஸ்வா சர்மா, பா.ஜ., – முதல்வர்
தொகுதி : ஜலுக்பரி
* பிரத்யுத் பர்டோலி, பா.ஜ., – முன்னாள் அமைச்சர்
தொகுதி : திஸ்பூர்
* புபன் குமார் போரா, பா.ஜ., – முன்னாள் காங்., தலைவர்
தொகுதி : பிபுரியா
–––––––––––––––––––––––––––
மேற்கு வங்கம்
* மம்தா பானர்ஜி, திரிணமுல் காங்., – முதல்வர்
தொகுதி : பாபனிபூர்
* பிப்லப் மித்ரா, திரிணமுல் காங்., – நுகர்வோர் நலன் அமைச்சர்
தொகுதி : ஹரிராம்பூர்
* ரத்ன தேபாந்த், பா.ஜ., – பாலியல் துன்புறுத்தலில் பலியான மருத்துவ மாணவியின் தாயார்
தொகுதி : பனிஹாட்டி
* திலிப் கோஷ், பா.ஜ., – மாநில முன்னாள் தலைவர்
தொகுதி : காரக்பூர் சடார்
* சுவேந்து அதிகாரி, பா.ஜ., – மாநில பா.ஜ., தலைவர்
தொகுதி : நந்திகிராம்
––––––
உருண்ட தலைகள்
––––
கேரளா
* ஷைலஜா, மார்க்சிஸ்ட் – முன்னாள் அமைச்சர்
தொகுதி : பேராவூர்
* வீணா ஜார்ஜ், மார்க்சிஸ்ட் – சுகாதார துறை அமைச்சர்
தொகுதி : ஆரன்முளா
* ஜார்ஜ் குரியன், பா.ஜ., – மத்திய இணையமைச்சர்
தொகுதி : பூன்ஜர்
* கும்மனம் ராஜசேகரன், பா.ஜ., – மிசோரம் முன்னாள் கவர்னர்
தொகுதி : ஆரன்முளா
* முரளிதரன், பா.ஜ., – முன்னாள் மத்திய அமைச்சர்
தொகுதி : கழகோட்டம்
–––––––––––––
புதுச்சேரி
* வைத்தியலிங்கம், காங்., – புதுச்சேரி காங்., தலைவர்
தொகுதி : லாஸ்பேட்டை
* கந்தசாமி, காங்., – முன்னாள் அமைச்சர்
தொகுதி : எம்பலம்
* சாமிநாதன், த.வெ.க., – முன்னாள் எம்.எல்.ஏ.,
தொகுதி : லாஸ்பேட்டை
*சிவா, தி.மு.க., – எதிர்க்கட்சி தலைவர்
தொகுதி : வில்லியனுார்
––––––––––––––––
அசாம்
* கவ்ரவ் கோகாய், காங்., – மாநில தலைவர்
தொகுதி : ஜோர்ஹாட்
* தேபபிரதா சைகியா, காங்., எதிர்க்கட்சி தலைவர்
தொகுதி : நஜ்ரியா
––––––––––––––––––
மேற்கு வங்கம்
* சந்திரிமா பட்டாசார்யா, திரிணமுல் காங்., – சுகாதாரத்துறை அமைச்சர்
தொகுதி : டும் டும் அட்டர்
* ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, காங்., – மாநில முன்னாள் காங்., தலைவர்
தொகுதி : பஹரம்பூர்
––––––––––––––
-----------------------------
