தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ யெச்சூரி கவலைக்கிடம்

யெச்சூரி கவலைக்கிடம்

யெச்சூரி கவலைக்கிடம்


ADDED : செப் 11, 2024 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2024 01:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி,

மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் பொதுச்செயலராக கடந்த 2015ம் ஆண்டு முதல் சீதாராம் யெச்சூரி, 72, செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நிமோனியா காய்ச்சல் காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த மாதம் 19-ம் தேதி, சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீரென சுவாசக் குழாய் தொற்று ஏற்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சீதாராம் யெச்சூரிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதுடன், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூ., வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us