தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/100 நாள் வேலைதிட்ட ஊதியம் உயர்வு: மத்திய அரசு

100 நாள் வேலைதிட்ட ஊதியம் உயர்வு: மத்திய அரசு

100 நாள் வேலைதிட்ட ஊதியம் உயர்வு: மத்திய அரசு


ADDED : மார் 28, 2024 09:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2024 09:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வரும் 100 நாள் வேலைதிட்ட ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

இதன்படி தமிழகத்தில் பணியாளர்கள் இது வரை பெற்று வந்த 294 ரூபாய் 319 ஆக உயர்த்தப்படுகிறது. தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் கமிஷன் அனுமதி பெற்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



தேர்தல் நேரத்தில் இதுபோன்ற அறிவிப்புகள் மக்களை ஏமாற்றும் செயல் என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us