sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சபரிமலையில் ஒரே நாளில் 1.06 லட்சம் பக்தர்கள் தரிசனம்; களைகட்டும் மண்டல சீசன்!

/

சபரிமலையில் ஒரே நாளில் 1.06 லட்சம் பக்தர்கள் தரிசனம்; களைகட்டும் மண்டல சீசன்!

சபரிமலையில் ஒரே நாளில் 1.06 லட்சம் பக்தர்கள் தரிசனம்; களைகட்டும் மண்டல சீசன்!

சபரிமலையில் ஒரே நாளில் 1.06 லட்சம் பக்தர்கள் தரிசனம்; களைகட்டும் மண்டல சீசன்!

2


UPDATED : டிச 24, 2024 12:58 PM

ADDED : டிச 24, 2024 12:54 PM

Google News

UPDATED : டிச 24, 2024 12:58 PM ADDED : டிச 24, 2024 12:54 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று (டிச.,23) ஒரே நாளில் 1.06 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

சபரிமலையில் நவம்பர் 16ம் தேதி மண்டல பூஜை யாத்திரை துவங்கியது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 41 நாட்கள் நிறைவாக டிச.26ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. மண்டல பூஜைக்கான நாள் நெருங்கி வரும் நிலையில், நாள்தோறும் வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Image 1360579

Image 1360577

Image 1360578

Image 1360580

மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று (டிச.,23) 1,06,621 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 22,769 பேர் ஸ்பாட் புக்கிங் மூலமும், 5,175 பேர் புல்மேடு வழியாகவும் வந்து தரிசனம் செய்துள்ளனர். தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால் முன்பதிவுக்கான எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Image 1360581

Image 1360582

Image 1360583

Image 1360584

வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வித வசதிகளும் செய்யப்பட்டு வருவதாகவும், போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் கோவில் நிர்வாகம் கூறி உள்ளது. நவ.,16ம் தேதி முதல், கடந்த 38 நாட்களில் 30.78 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்தாண்டு இதே பூஜை காலத்தில் 26.41 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image 1360585

Image 1360586

Image 1360587






      Dinamalar
      Follow us