தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 1,139 'ஆரோக்கிய மந்திர்'

1,139 'ஆரோக்கிய மந்திர்'

1,139 'ஆரோக்கிய மந்திர்'


ADDED : ஏப் 17, 2025 09:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2025 09:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேசிய தலைநகரில் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தகுதியான பயனாளிகளை அடையாளம் காண உதவும்படி எம்.எல்.ஏ.,க்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். நகர் முழுதும் 'ஆரோக்கிய மந்திர்' அமைப்பதற்காக 1,139 இடங்களை அடையாளம் காண இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

- ரேகா குப்தா

முதல்வர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us