ADDED : ஜன 02, 2025 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: கர்நாடகாவில் 11 ஐ.எப்.எஸ்., அதிகாரிகளுக்கு புத்தாண்டு பரிசாக, பதவி உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
வனத்துறையில் பணியாற்றும் 11 அதிகாரிகளுக்கு, புத்தாண்டு பரிசாக கர்நாடக அரசு பதவி உயர்வு வழங்கி உள்ளது. யார் யாருக்கு பதவி உயர்வு, கூடிய சம்பளத்தின் விபரம் பின்வருமாறு: