sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 19 பேர் கைது

/

அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 19 பேர் கைது

அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 19 பேர் கைது

அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 19 பேர் கைது

6


UPDATED : டிச 22, 2025 02:11 PM

ADDED : டிச 22, 2025 02:08 PM

Google News

UPDATED : டிச 22, 2025 02:11 PM ADDED : டிச 22, 2025 02:08 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திஸ்புர்: அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 19 பேரை போலீசார் கைது செய்தனர். சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு முடிவு கட்டுவது உறுதி என்று முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து, அவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்கள், வங்கதேசத்திற்கு செல்லும் துப்ரி, ஸ்ரீபூமி அல்லது தெற்கு சல்மாரா-மன்கச்சார் வழியாக அசாமை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில், அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 19 பேரை அசாம் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர்.

இது குறித்து முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், 'சட்டவிரோதமாக ஊடுருவியவர்களுக்கு இது பேரழிவுக்கான தருணமாகும். அசாமில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு அனுமதி கிடையாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதுபோன்ற நபர்களுக்கு முடிவு கட்டுவது உறுதி,' எனக் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us