தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ஹரியானாவில் கட்டடம் சரிந்து விழுந்தில் 2 பேர் பலி... மாயமான 20 பேரை தேடும் பணி தீவிரம்

ஹரியானாவில் கட்டடம் சரிந்து விழுந்தில் 2 பேர் பலி... மாயமான 20 பேரை தேடும் பணி தீவிரம்

ஹரியானாவில் கட்டடம் சரிந்து விழுந்தில் 2 பேர் பலி... மாயமான 20 பேரை தேடும் பணி தீவிரம்


ADDED : செப் 27, 2026 10:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 10:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அம்பாலா: ஹரியானாவில் கட்டுமானத்தில் இருந்த 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.

அம்பாலா மாவட்டத்தில் உள்ள தும்கோட் கிராமத்தில் இன்று மாலை இந்தக் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இது குறித்து உடனடியாக தீயணைப்புத்துறையினர், மீட்பு படையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், கட்டட இடிபாடுகளுக்குள் 15 முதல் 20 பேர் சிக்கியிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு குழுவினரும், தீயணைப்பு படையினரும், காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us