ADDED : ஜன 31, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சண்டிகர்:ஹரியானா சட்டசபையில், பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி துவங்குகிறது.
இங்கு, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின், நிருபர்களிடம் பேசிய கல்வி அமைச்சர் கன்வர் பால், ''பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 20ம் தேதி துவங்கும்,'' என்றார்.