தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ 212 படங்கள் ரிலீஸ்

212 படங்கள் ரிலீஸ்

212 படங்கள் ரிலீஸ்


ADDED : ஜன 01, 2025 12:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2025 12:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாண்டல்வுட் என்று அழைக்கப்படும், கன்னட திரை உலகில் 2024 ல், நடிகர் சிவராஜ்குமார் நடித்த பைரதி ரங்கல், சுதீப்பின் மேக்ஸ் உட்பட 212 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின.

இதில் யு1 என்ற படம் 29.92 கோடி; பகீரா 29 கோடி; மேக்ஸ் 27.50 கோடி; மார்ட்டின் 25.30 கோடி; கிருஷ்ணம் பிரயானா சகி 25 கோடி; பைரதி ரங்கல் 24 கோடி; பீமா 23 கோடி; யுவா 10.81 கோடி; உபாத்யாக் ஷா 8 கோடி; இப்பனி தப்பிடா இல்லியலி 5.40 கோடியும் பாக்ஸ் ஆபீஸ்க்கு வருவாய் ஈட்டி கொடுத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us